Easy Tutorial
For Competitive Exams

5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் மாற்றி அமைக்க என்ன மதிப்பு கிடைக்கும்.?

35
25
20
10
Explanation:
5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் 5 என்பது 20 ல் எத்தனை சதவீதம் என்று கூறலாம்.
ஆகவே,
= (5 / 20) * 100
= 25
Additional Questions

10. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கின்றது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?
விடை : 103041

Answer

பின்வரும் எந்த தகவல்கள் அதிகரிப்பு சதவீதம் கிடைக்க சிறந்த பரிவர்த்தனை ஆகும்?

Answer

70 பேர் கொண்ட வகுப்பில், 60% மாணவர்கள் எனில், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க.

Answer

7. சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.34,000. இந்த ஆண்டு இதன் விலை 25% கூடுதலாகின்றது. அக்கூடுதல் தொகையும், மொத்த தொகையையும் காண்க.
விடை :

Answer

240 யை விட 15% குறைவான எண் காண்க.

Answer

ஒரு மிதிவண்டியின் விலை ரூ.1500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.1350க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன?

Answer

ஒருவர் ஒரு கட்டுரையை ரூ. 28.60 ற்கு வாங்கி, பிறகு அந்த கட்டுரையை ரூ.27.40 க்கு விற்றால் அவருக்கு ஏற்படும் நஷ்ட சதவீதத்தைக் காண்க.

Answer

ஒரு கிராமத்தில் மக்கள் தொகை 32,000. அவர்களில் 40% பேர் ஆண்கள், 25% பேர் பெண்கள் மீதம் உள்ளோர் குழந்தைகள். ஆகவே ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை யாது?

Answer

(x - y) ல் 50% - மும் (x + y) ல் 30% மும் சமமாகும். ஆகவே, y இல் X - இன் சதவீதத்தினைக் காண்க.

Answer

5 : 20 என்ற விகிதத்தை சதவீதத்தில் மாற்றி அமைக்க என்ன மதிப்பு கிடைக்கும்.?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us