கனிமொழி என்பவர் கவிதாவின் மகள். கவிதா என்பவர் சகுந்தலாவின் மகள். தனசேகர் என்பவர் சகுந்தலாவின் கணவர் எனில் கனிமொழி தனசேகருக்கு என்ன உறவு?
|
Answer
|
A, B, C, D ஆகியோரின் சராசரி வயது ஐந்து வருடங்களுக்கு முன் 45 ஆண்டுகள். A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய வயது 49 ஆண்டுகள் எனில் x ன் தற்போதைய வயது என்ன?
|
Answer
|
ராகுல் என்பவரின் வயது 15 வருடங்களுக்குப் பிறகு, 5 வருடங்களுக்கு முன் அவரது வயதின் 5 மடங்கைப்போல ஆகும். ஆகவே, அவரது தற்போதைய வயது என்ன ?
|
Answer
|
தந்தை மகனின் வயதினைவிட 30 வயது மூத்தவர். 5 வருடங்களுக்கு பின்பு, தந்தையின் வயது மகனின் வயதினைப்போல 3 மடங்கு ஆகும். ஆகவே தந்தையின் தற்போதைய வயதினைக் காண்க.
|
Answer
|
ரம்யா, ஜனனியை விட 7 வயது சிறியவர் இவர்களுடைய வயதின் விகிதமானது 7 : 9 எனில் ரம்யாவின் வயது என்ன?
|
Answer
|
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் A ன் வயது B ன் வயதில் பாதியாக இருந்தது. தற்போதைய அவர்களின் வயது விகிதம் 3:4 எனில், அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?
|
Answer
|
அரவிந்த் அவரின் தந்தையின் திருமணத்திற்கு இரு வருடங்களுக்குப் பின் பிறக்கிறார். அரவிந்தின் தாய் அவரது அப்பாவைவிட 5 வயது இளையவர் மற்றும் அரவிந்தைவிட 20 வயது மூத்தவர் மற்றும் அரவிந்தின் வயது 10 ஆண்டுகள். ஆகையால் அரவிந்தின் அப்பாவிற்கு எந்த வயதில் திருமணம் நடந்து இருக்கும்?
|
Answer
|
P மற்றும் Q ஆகியோரின் தற்போதைய வயதின் விகிதம் 6 : 7, Q என்பவர் P யைவிட 4 வயது மூத்தவர் எனில், 4 வருடங்களுக்கு பிறகு P மற்றும் Q வின் வயதின் விகிதம் என்ன?
|
Answer
|
ஒரு குடும்பத்தில் ஒரு ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அப்பாவின் வயது அவரின் மகளின் வயதினைப் போல் மூன்று மடங்கு ஆகும். மகனின் வயதில் பாதி அவரது அம்மாவின் வயது ஆகும். அவரது மனைவி 9 ஆண்டுகள் அவரைவிட இளையவர் மற்றும் மகனின் வயது 7 ஆண்டுகள் மகளின் வயதினைவிட அதிகம். ஆகவே, அவர்களின் அம்மாவின் வயதினைக் காண்க.
|
Answer
|
ஒரு மகன் மற்றும் தந்தை இவர்களின் வயது விகிதம் 3 : 8. மகன் தந்தையைவிட 35 ஆண்டுகள் இளையவர் எனில், அவர்களின் வயதுகளைக் காண்க.
|
Answer
|