Easy Tutorial
For Competitive Exams

ஒருவர் 80 கி.கி சர்க்க ரையை ரூ.13.50 க்கும், 120 கி.கி சர்க்க ரையை ரூ.16 க்கும் வாங்கி அவற்றை ஒன்றாகக் கலந்து என்ன விலைக்கு விற்றால் 16% இலாபமாகப் பெறுவார்?

ரூ. 25.30
ரூ. 22.80
ரூ. 18.50
ரூ. 17.40
Explanation:
கலக்கப்பட்ட சர்க்க ரையின் அளவு = 200 கி.கி
கலக்கப்பட்ட 200 கி.கி சர்க்க ரையின் அடக்க விலை = ரூ. (80 * 13.50) + (120 * 16)
= ரூ. (1080 + 1920) = ரூ. 3000
விற்ற விலை = ரூ. 3000 ல் 116% = ( 3000 * (116/ 100) ) = ரூ. 3480
கலக்கப்பட்ட 200 கி.கி சர்க்கரையின் விற்ற விலை (கிலோவிற்கு) = 3480 / 200
ஒரு கிலோ கலக்கப்பட்ட சர்க்கரையின் விலை = ரூ. 17.40
Additional Questions

ராகுல் என்பவர் ஒரு மனை ரூ. 6,75,958 வீதம் இரு மனைகளினை வாங்குகிறார். பின்பு, ஒன்றை 16% இலாபத்திற்கும், மற்றொன்றை 16% நட்டதிற்கும் விற்கிறார் எனில், அவர் அடைந்த இலாப் அல்லது நட்ட சதவீதத்தினைக் காண்க.
விடை:

Answer

ஒரு காய்கறி விற்பனையாளர் 70 கி.கி உருளைக்கிழங்கினை ரூ. 420 க்கு வாங்கி, கிலோகிராம் ரூ. 6.50 வீதம் விற்பனை செய்கிறார் எனில், அவர் அடைந்த இலாப சதவீதத்திளைக் காண்க,

Answer

ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600 க்கு விற்பனை செய்யும்பொழுது 15% நட்டம் ஆகிறது எனில், அதன் அடக்க விலை என்ன?

Answer

ஒருவர் ஒரு மிதிவண்டியினை ரூ. 1400 க்கு வாங்கி, அதை 15% நஷ்டத்திற்கு விற்கிறார் எனில், அவர் மிதிவண்டியை விற்ற விலையினைக் காண்க.

Answer

ஒரு வியாபாரி 6 வாழைப்பழங்களை ரூ.10 க்கு வாங்கி, பிறகு 4 வாழைப்பழங்களை ரூ.4 க்கு விற்பனை செய்கிறார் எனில் அவருக்கு கிடைத்த இலாப அல்லது நஷ்ட சதவீதத்தினைக் காண்க,

Answer

சுனில் என்பவர் ஒரு பழைய ஸ்கூட்டரை ரூ.4700 க்கு வாங்கி, ரூ.800 யை அதில் ஏற்பட்டுள்ள பழுதினை சரிபார்க்க செலவழிக்கிறார். பிறகு, அவர் அந்த ஸ்கூட்டரை ரூ.5800 க்கு விற்கிறார் எனில், அவர் பெற்ற இலாப சதவீதம் எவ்வளவு?

Answer

சரண் என்பவர் 20 டஜன்கள் அடங்கிய பொம்மைகளை ஒரு டஜனிற்கு ரூ.375 வீதம் வாங்குகிறார். பிறகு, ஒவ்வொரு பொம்மையையும் ரூ.33 க்கு விற்கிறார் எனில், அவர் பெற்ற இலாபத்தின் சதவீதத்தினைக் காண்க.

Answer

மோனிதா என்பவர் ஒரு மிதிவண்டியினை அதன் விற்பனை விலையின் 9/10 பங்கு விலைக்கு வாங்குகிறார். பின் அதனை 8% விற்பனை விலையைவிட அதிகமாக விற்கிறார் எனில் அவர் அடைந்த இலாப சதவீதத்தினைக் காண்க.

Answer

ஒரு தொப்பியின் அடக்க விலை ரூ.80.90 மற்றும் அதன் நட்ட சதவீதம் 10% ஆகும். எனில் அத்தொப்பியானது எந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கும்?

Answer

ஒருவர் 80 கி.கி சர்க்க ரையை ரூ.13.50 க்கும், 120 கி.கி சர்க்க ரையை ரூ.16 க்கும் வாங்கி அவற்றை ஒன்றாகக் கலந்து என்ன விலைக்கு விற்றால் 16% இலாபமாகப் பெறுவார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us