ஒரு பொருளானது ரூ.34.80 விற்கப்படும்போது 2% நீடம் ஏற்படுகிறது. ஆகவே, அந்த பொருளின் அடக்க விலையினைக் காண்க.
அடக்க விலை = ரூ. [(100/75) * 34.80 ] =[3480/75]
பொருளின் அடக்க விலை = ரூ. 46.4
ஒரு பொருளானது ரூ.34.80 விற்கப்படும்போது 2% நீடம் ஏற்படுகிறது. ஆகவே, அந்த பொருளின் அடக்க விலையினைக் காண்க.
ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தின் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை யாது? |
Answer |
ஒரு புத்தகமானது ரூ.27.50 க்கு 10% லாபத்துடன் விற்கப்பட்டது. ஆனால் அப்புத்தகமானது ரூ.25.75 க்கு விற்கப்படுமேயானால், கிடைக்கும் இலாப அல்லது நஷ்ட சதவீதத்தினைக் காண்க. |
Answer |
ஒருவர் மோட்டார் சைக்கிளை ரூ. 50,000க்கு வாங்கினார். இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 8% வீதம் குறைகின்றது, ஓராண்டிற்குப் பின் இதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும்? |
Answer |
ஒரு தொப்பியின் அடக்க விலை ரூ.80.90 மற்றும் அதன் நட்ட சதவீதம் 10% ஆகும். எனில் அத்தொப்பியானது எந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கும்? |
Answer |
ஒரு விற்பனையாளர் நாற்காலியை 20% நஷ்டத்திற்கு விற்றார். நாற்காலியின் விற்பனை விலை ரூ.100 அதிகரிக்கிறது எனில் 5% இலாபம் கிடைக்கிறது. ஆகையால் அந்த நாற்காலின் அடக்க விலையினைக் காண்க. |
Answer |
இராசு ரூ.36,000க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி, அதன் தோற்றப் பொலிவு நன்கு அமையவும் மேலும் நன்முறையில் இயங்கவும் சில இதர பாகங்களைப் பொருத்தினார். பின்பு அம்மோட்டார் சைக்கிளை ரூ.44,000க்கு 10% இலாபத்தில் விற்கின்றார் எனில் இதர பாகங்கள் வாங்க எவ்வளவு செலவு செய்தார்? |
Answer |
ராமின் தந்தை அவனிடம் ரூ.70 கொடுத்தார். இப்போது அவனிடம் ரூ.130 இருக்கிறது எனில் முதலில் அவனிடம் எவ்வளவு ரூபாய் இருந்தது? |
Answer |
ஒரு பொருளின் விற்பனை விலையானது அப்பொருளின் விற்பனை வரியுடன் சேர்த்து ரூ.616 ஆகும். விற்பனை வரியானது 10% ஆகும். விற்பனையாளர் அப்பொருளின் மூலம் 12% இலாபம் பெறுகிறார் எனில், அப்பொருளின் அடக்க விலையினைக் காண்க. |
Answer |
21 பொருள்களின் அடக்க விலையானது 18 பொருள்களின் விற்ற விலைக்குச் சமமாகும் எனில், தற்போது ஏற்பட்டுள்ள இலாபம் அல்லது நஷ்டத்தினைக் காண்க. |
Answer |
ஒரு பொருளானது ரூ.34.80 விற்கப்படும்போது 2% நீடம் ஏற்படுகிறது. ஆகவே, அந்த பொருளின் அடக்க விலையினைக் காண்க. |
Answer |