Easy Tutorial
For Competitive Exams

கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி எவ்வளவு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார் ?

7
8
9
10
Explanation:
அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவை விதி 110-இன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று ( ஜூலை 16 )அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தில் நெசவு செய்பவர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி நெசவு தொழிலாளர்களுக்கான கூலி ஒரு சேலைக்கு 43 ரூபாய் ஆகவும், வேட்டிக்கு 24 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Additional Questions

புதிய அருங்காட்சியகங்களை அமைப்பதற்கு "அருங்காட்சியக மானியத் திட்டத்தின்" கீழ் எந்த அமைச்சகம் நிதி உதவி வழங்க உள்ளது ?

Answer

மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன் எங்கு கண்டறியப்பட்டது ?

Answer

ஐ.சி.சி பேட்ஸ்மேன் தரவரிசையில் யார் முதலிடத்தில் உள்ளார்?

Answer

ஏடிபி தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் வகிப்பது யார்?

Answer

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் எத்தனை இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது ?

Answer

ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார் ?

Answer

எந்த ஆற்றின் குறுக்கே மூன்று புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார் ?

Answer

சென்னை ராஜிவ் காந்தி சாலையில் எந்த வடிவ மேம்பாலம் கட்ட திட்டமிட்டு உள்ளனர் ?

Answer

பாஸ்டில் தினம் எந்த நாட்டின் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது ?

Answer

குஜராத் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us