Easy Tutorial
For Competitive Exams

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் எத்தனை இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது ?

7
8
9
10
Explanation:
பெட்ரோலியத்துறை அமைச்சர் -தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது 2 இடங்களில் மட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என தர்மேந்திர பிரதான் கூறினார்.
Additional Questions

ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார் ?

Answer

எந்த ஆற்றின் குறுக்கே மூன்று புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார் ?

Answer

சென்னை ராஜிவ் காந்தி சாலையில் எந்த வடிவ மேம்பாலம் கட்ட திட்டமிட்டு உள்ளனர் ?

Answer

பாஸ்டில் தினம் எந்த நாட்டின் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது ?

Answer

குஜராத் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

Answer

தேசிய டிஜிட்டல் ஹெல்த் புளூபிரிண்ட் அறிக்கையை வெளியிட்டவர் யார்?

Answer

புதிய விண்வெளி படைப்பிரிவை உருவாக்குவதை எந்த நாடு அறிவித்துள்ளது?

Answer

இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

Answer

ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை 2019 எந்த நாட்டில் நடைபெறுகிறது?

Answer

எந்த நாடு சமீபத்தில் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us