Easy Tutorial
For Competitive Exams

எந்த நாடு சமீபத்தில் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது?

சீனா
அமெரிக்கா
பிரான்ஸ்
ரஷ்யா
Explanation:
ஜெர்மனியுடனான கூட்டு திட்டத்தில் கஜகஸ்தானின் பைகோனூரில் உள்ள காஸ்மோட்ரோமில் இருந்து விண்வெளிக்கு தொலைநோக்கியை அனுப்பியது ரஷ்யா.
Additional Questions

தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையம் எங்கு அமைத்துள்ளது?

Answer

என் . ஐ. ஏ அமைப்பு எதற்காக அமைக்கப்பட்டது ?

Answer

கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி எவ்வளவு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார் ?

Answer

புதிய அருங்காட்சியகங்களை அமைப்பதற்கு "அருங்காட்சியக மானியத் திட்டத்தின்" கீழ் எந்த அமைச்சகம் நிதி உதவி வழங்க உள்ளது ?

Answer

மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன் எங்கு கண்டறியப்பட்டது ?

Answer

ஐ.சி.சி பேட்ஸ்மேன் தரவரிசையில் யார் முதலிடத்தில் உள்ளார்?

Answer

ஏடிபி தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் வகிப்பது யார்?

Answer

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் எத்தனை இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது ?

Answer

ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார் ?

Answer

எந்த ஆற்றின் குறுக்கே மூன்று புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us