கட்டாயக் கருத்தடைச் சட்டமான ‘மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகளைத் தடுப்பதற்கான சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது ?
தன் சொந்த நாட்டு மக்களைக் கொலை செய்ததில் ஹிட்லர் எவரெஸ்ட் என்றால், மாவோ என்பவர் ஒலிம்பஸ் மான்ஸ். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றி, தன் சொந்த நாட்டு மக்களையே கோடிக்கணக்கில் கொன்ற மாவோவை விட ஒரு கொடுங்கோலனை உலகம் பார்ப்பது கடினம். 1933 ல் நாஜிகளுக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கான ஃபயர் டிக்ரி என்ற சட்டத்தையும், சர்வாதிகாரியாவதற்கான அதிகாரமளிக்கும் சட்டத்தையும் இயற்றியதைத் தொடர்ந்து, ஹிட்லர் இயற்றிய அடுத்த சட்டம் இதுதான். மனவளர்ச்சிக்குறை தொடங்கி, வலிப்பு, மரபுசார்ந்த குருடு, செவிட்டுத்தன்மை கொண்டவர்களுடன், கடுமையான மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குக்கூட கட்டாய கருத்தடை செய்ய இச்சட்டம் வழிவகுத்தது.