எந்த ஆண்டுக்குள் 500 கிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது?
இந்தியாவில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 175 கிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (நீர் மின் ஆற்றல் அல்லாமல்) உற்பத்தி செய்யும் மற்றும் நீர் மின் ஆற்றல் மூலம் 225 கிகாவாட் திறன் கொண்ட மின்சக்தியை உற்பத்தி செய்யும். அதே போல், வரும் 2030க்குள் 500 கிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஏற்றுக்கொள்வது என்பது இந்தியாவின் நம்பிக்கை மற்றும் பொறுப்பு ஆகும் என்று கூறிய ஆனந்த் குமார், உறுப்பு நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களின் திறனை மேம்படுத்தவும், மற்றும் ஹைட்ரஜன், ஆற்றல் கேரியர், சேமிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தவும் ஐஆர்இஎன்ஏ செயல்பட வேண்டும் என்று குமார் பரிந்துரைத்துள்ளார்.