Easy Tutorial
For Competitive Exams

சூப்பர் டேங்கர் கிரேஸ் 1 என்ற எண்ணெய் கப்பல் யாருக்கு சொந்தமானது ?

ஈராக்
ஈரான்
இத்தாலி
இலங்கை
Explanation:
ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் ‘சூப்பர் டேங்கர் கிரேஸ் 1’ என்ற எண்ணெய் கப்பல் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் ஈரான் மற்றும் இங்கிலாந்து இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜெரேமி ஹண்ட் கூறுகையில், “ஈரானுடனான பிரச்சினையை தீர்க்கவே விரும்புகிறோம். சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து செல்லமாட்டோம் என உத்தரவாதம் அளித்து, நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருக்கிறோம்”
Additional Questions

வேளாண் வணிக இன்குபேஷன் மையம் எங்கு தொடங்கப்பட்டது?

Answer

திறன் இந்தியா மிஷன் அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

Answer

பாகுபலி ஏவுகணை என்று அழைக்கப்படும் ஏவுகணை இவற்றுள் எது ?

Answer

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 வென்ற அணி எது?

Answer

காமராஜரின் எத்தனையாவது பிறந்தநாள் விழா ஜூலை 15 அன்று கொண்டாடப்படுகிறது ?

Answer

அமைதிப் பெருங்கடல் என்று அழைக்கப்படுவது எது ?

Answer

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2019 ஐ வென்றவர் யார்?

Answer

20-வது கார்கில் வெற்றி தினம் என்று கொண்டப்படுகிறது ?

Answer

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் 2019 பட்டத்தை வென்றவர் யார்?

Answer

கட்டாயக் கருத்தடைச் சட்டமான ‘மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகளைத் தடுப்பதற்கான சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us