கட்டாயக் கருத்தடைச் சட்டமான ‘மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகளைத் தடுப்பதற்கான சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது ?
|
Answer
|
நடப்பு நிதியாண்டில், ஆறு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருவர் என்று எதிர்பார்க்கும் மாநிலம் எது ?
|
Answer
|
நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி எந்த மாவட்டத்தில் நடைபெற்றது ?
|
Answer
|
இந்தியாவில் நீர் பாதுகாப்பை உறுதிசெய்த மற்றும் சொந்த நீர் கொள்கையைக் கொண்ட முதல் மாநிலம் எது ?
|
Answer
|
ஓடிஎஃப் பிளஸ் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டமிடல் ஒர்க்ஷாப் எங்கு நடைபெற்றது?
|
Answer
|
எந்த ஆண்டில் இந்தியாவில் முதியோரின் வளர்ச்சி வீதம் அதிகரித்து காணப்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது?
|
Answer
|
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஐம்பதாம் நூற்றாண்டு பதிப்பு எங்கு நடைபெறவுள்ளது?
|
Answer
|
யானை மறுவாழ்வு மையம் அமைக்க எந்த மாநில அரசு அமைக்கவுள்ளது?
|
Answer
|
எந்த ஆண்டுக்குள் 500 கிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது?
|
Answer
|
"புள்ளிவிவரங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள்" குறித்த தேசிய கருத்தரங்கு மாநாடு எங்கு நடைபெற்றது?
|
Answer
|