பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2019 ஐ வென்றவர் யார்?
லூயிஸ் ஹாமில்டன் சில்வர்ஸ்டோன் சுற்றில் தனது ஆறாவது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸை வென்றார், இது 2019 இல் அவரது பத்து பந்தயங்களில் ஏழாவது வெற்றியாகும்.
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2019 ஐ வென்றவர் யார்?
20-வது கார்கில் வெற்றி தினம் என்று கொண்டப்படுகிறது ? |
Answer |
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் 2019 பட்டத்தை வென்றவர் யார்? |
Answer |
கட்டாயக் கருத்தடைச் சட்டமான ‘மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகளைத் தடுப்பதற்கான சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது ? |
Answer |
நடப்பு நிதியாண்டில், ஆறு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருவர் என்று எதிர்பார்க்கும் மாநிலம் எது ? |
Answer |
நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி எந்த மாவட்டத்தில் நடைபெற்றது ? |
Answer |
இந்தியாவில் நீர் பாதுகாப்பை உறுதிசெய்த மற்றும் சொந்த நீர் கொள்கையைக் கொண்ட முதல் மாநிலம் எது ? |
Answer |
ஓடிஎஃப் பிளஸ் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டமிடல் ஒர்க்ஷாப் எங்கு நடைபெற்றது? |
Answer |
எந்த ஆண்டில் இந்தியாவில் முதியோரின் வளர்ச்சி வீதம் அதிகரித்து காணப்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது? |
Answer |
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஐம்பதாம் நூற்றாண்டு பதிப்பு எங்கு நடைபெறவுள்ளது? |
Answer |
யானை மறுவாழ்வு மையம் அமைக்க எந்த மாநில அரசு அமைக்கவுள்ளது? |
Answer |