Easy Tutorial
For Competitive Exams

பாகுபலி ஏவுகணை என்று அழைக்கப்படும் ஏவுகணை இவற்றுள் எது ?

GSLV
PSLV
GSLV III
ASLV
Explanation:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இதற்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று (ஜூலை 14 ) காலை தொடங்கியது. இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் - 2 கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி ஏவுகணை என்றழைக்கப்படும் மார்க் -3 ஏவுகணை மூலம் சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது. நிலவின் தென் பகுதியை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது. ஒரு மாதத்துக்குப் பின்பே சந்திரயான் -2 ஏவப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Additional Questions

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 வென்ற அணி எது?

Answer

காமராஜரின் எத்தனையாவது பிறந்தநாள் விழா ஜூலை 15 அன்று கொண்டாடப்படுகிறது ?

Answer

அமைதிப் பெருங்கடல் என்று அழைக்கப்படுவது எது ?

Answer

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2019 ஐ வென்றவர் யார்?

Answer

20-வது கார்கில் வெற்றி தினம் என்று கொண்டப்படுகிறது ?

Answer

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் 2019 பட்டத்தை வென்றவர் யார்?

Answer

கட்டாயக் கருத்தடைச் சட்டமான ‘மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகளைத் தடுப்பதற்கான சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது ?

Answer

நடப்பு நிதியாண்டில், ஆறு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருவர் என்று எதிர்பார்க்கும் மாநிலம் எது ?

Answer

நீர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி எந்த மாவட்டத்தில் நடைபெற்றது ?

Answer

இந்தியாவில் நீர் பாதுகாப்பை உறுதிசெய்த மற்றும் சொந்த நீர் கொள்கையைக் கொண்ட முதல் மாநிலம் எது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us