Easy Tutorial
For Competitive Exams

21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் எங்கு தொடங்கியது?

கட்டாக்
மெல்போர்ன்
லண்டன்
கோலாலம்பூர்
Explanation:
21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 17 அன்று கட்டாக்கில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் அனைத்தும் இந்த மாதம் 22 ஆம் தேதி அன்று நிறைவுபெறவுள்ளது.
Additional Questions

சர்வதேச நீதிக்கான உலக தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

Answer

பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி உலக பணக்கார பட்டியலில் இவர் பிடித்த இடம் ?

Answer

ஜன ஜக்ருக்தா திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியது?

Answer

இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சந்திப்பு எந்த நகரத்தில் நடைபெற்றது?

Answer

சீனாவின் தானியங்கி பேருந்து சோதனை ஓட்டம் எங்கு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ?

Answer

உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?

Answer

பணியில் இருக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை எந்த மாநில அரசு உயர்த்தியுள்ளது?

Answer

9 வது சார்க் திரைப்பட விழாவில் இந்திய படங்கள் எத்தனை விருதுகளை வென்றன?

Answer

சமீபத்தில் எந்த வீரர்கள் கிரிக்கெட் மற்றும் டென்னிஸில் அர்ஜுனா விருதுகளைப் பெற்றனர்?

Answer

ஐரோப்பிய ஆணையத்தில் முதல் பெண் ஜனாதிபதி யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us