Easy Tutorial
For Competitive Exams

தெருவில் உள்ள பசுக்களுக்கு எந்த மாநிலம் ‘வீட்டுத்திட்டம்’ தொடங்க உள்ளது?

அரியானா
ஒடிசா
உத்தரபிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Explanation:
கவுஷாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநில அரசு தெருவில் உள்ள 7 லட்சம் பசுக்கள் மற்றும் காளைகளை கிராமங்களுக்கு அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 7 லட்சம் விலங்குகள் தங்குவதற்கு 1,000 தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
Additional Questions

எந்த நாட்டிற்கு 1,239 டன் மூல சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா அனுமதித்தது ?

Answer

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை எத்தனை சதவீதமாக ஏடிபி வங்கி குறைக்கிறது?

Answer

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் எங்கு நடைபெற்று வருகிறது ?

Answer

ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது ?

Answer

உலகக் கேட்கும் நாள் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

Answer

இந்தியாவில் நிதி ஆணையத்தை யார் அமைப்பார் ?

Answer

செக் குடியரசில் நடந்த தாபோர் தடகளக் கூட்டத்தின் 200 மீட்டர் ஓட்டப்பந்த போட்டியில் வென்றவர் யார் ?

Answer

டோக்கியோ ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

Answer

2880 மெகாவாட் திபாங் திட்டத்திற்கு சி.சி.இ.ஏ எந்த மாநிலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது?

Answer

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக எந்த ஆணையம் அமையவுள்ளது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us