Easy Tutorial
For Competitive Exams

ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது ?

கனடா
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
Explanation:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘லிப்ட்’ என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது.ஒற்றை என்ஜின் கொண்ட ‘ஹெக்சா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.196 கிலோ எடை கொண்ட இந்த விமானம் 15 நிமிடத்தில் புறப்படத் தயாராகும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு விமானிக்கான உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
Additional Questions

உலகக் கேட்கும் நாள் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

Answer

இந்தியாவில் நிதி ஆணையத்தை யார் அமைப்பார் ?

Answer

செக் குடியரசில் நடந்த தாபோர் தடகளக் கூட்டத்தின் 200 மீட்டர் ஓட்டப்பந்த போட்டியில் வென்றவர் யார் ?

Answer

டோக்கியோ ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?

Answer

2880 மெகாவாட் திபாங் திட்டத்திற்கு சி.சி.இ.ஏ எந்த மாநிலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது?

Answer

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக எந்த ஆணையம் அமையவுள்ளது ?

Answer

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

Answer

தெருவில் உள்ள பசுக்களுக்கு எந்த மாநிலம் ‘வீட்டுத்திட்டம்’ தொடங்க உள்ளது?

Answer

எந்த நாட்டிற்கு 1,239 டன் மூல சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா அனுமதித்தது ?

Answer

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை எத்தனை சதவீதமாக ஏடிபி வங்கி குறைக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us