Easy Tutorial
For Competitive Exams

பிளம்பிங் மற்றும் சேவைத் துறைக்கான இரண்டு புதிய திறன் மையங்கள் (CoE) எங்கு திறக்கப்பட்டது?

உத்தரபிரதேசம்
மேற்கு வங்கம்
குஜராத்
மகாராஷ்டிரா
Explanation:
உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோருக்கு இடையில் லக்னோவில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு சிறந்த திறமை மையத்தை (CoEs) அமைக்க கூட்டு முடிவு எடுக்கப்பட்டது – பிளம்பிங்கிற்கான சிறந்த திறமை மையம் கிரேட்டர் நொய்டாவிலும்; சேவைத் துறைக்கு வாரணாசியிலும் அமைக்கப்படவுள்ளது.
Additional Questions

இந்தோனேசியா ஓபன் BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் யார்?

Answer

படுகேஸ்வர் தத் ஒரு சுதந்திர போராளி அவர் எந்த மாநிலத்தில் பிறந்தவர் ?

Answer

இஸ்ரோவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் எந்த நாளை குறிப்பிட்டார் ?

Answer

வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் எங்கு நீக்கப்பட்டது ?

Answer

டெஃப்எக்ஸ்போ இந்தியா – 2020 இன் பதினொன்றாவது பதிப்பு எங்கு நடைபெறவுள்ளது ?

Answer

இந்திய ஜனாதிபதியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுவர் யார் ?

Answer

சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்துள்ள ஆல் டைம் உலகக்கோப்பை லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் இந்தியர்கள் எத்தனை பேர் ?

Answer

ஆந்திராவில் புதிதாக கட்டப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ஆமை விளக்க மையம் எங்கு திறக்கப்பட்டது?

Answer

அடுத்த தலைமுறை வரிசைமுறை (என்எஸ்ஜி) வசதி எங்கு திறக்கப்பட்டது?

Answer

பெஞ்சமின் நேதன்யாகு எந்த நாட்டின் பிரதமர் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us