Easy Tutorial
For Competitive Exams

அஸ்ஸாமில் துப்ரிக்கு எந்த மாநிலத்துடன் இணைக்க பிரம்மபுத்ரா மீது பாலம் கட்டப்பட உள்ளது?

பீகார்
சிக்கிம்
அருணாச்சல பிரதேசம்
மேகாலயா
Explanation:
அஸ்ஸாமில் வடக்குக் கரையில் துப்ரி மற்றும் மேகாலயாவின் தென் கரையில் உள்ள புல்பாரி இடையே பிரம்மபுத்ரா நதிக்கு மேலாக நான்கு வழி பாலம் அமைக்கும் பணிகள் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் (ஜிகா) கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன . இந்த வேலைக்கான மதிப்பீடு ரூ. 4997.04 கோடி ஆகும்.
Additional Questions

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

Answer

நாசா எந்த ஆண்டில் “முதல் பெண்ணையும் அடுத்த ஆணையும்” சந்திரனுக்கு அனுப்பத் தயாராகிறது?

Answer

இராணுவப் பணியாளர்களின் அடுத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

Answer

அன்னிய நேரடி முதலீடு கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது?

Answer

2019ற்கான மோஹன் பாகன் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்?

Answer

தேசிய ஒளிபரப்பு நாள் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

Answer

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை யார் ?

Answer

சந்திரயன் -2 விண்கலம் எந்த வாகனத்தால் ஏவப்பட்டது?

Answer

‘ஆதித்யா-எல்1’ என்ற திட்டம் மூலம் விண்கலத்தை எங்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது ?

Answer

தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்காலம் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us