Easy Tutorial
For Competitive Exams

சம்பள சட்ட தொகுப்பு மசோதாவை தாக்கல் செய்த மந்திரி எந்த துறையை சேர்ந்தவர் ?

தொழிலாளர் நலத்துறை
சுகாதாரத்துறை
போக்குவரத்து துறை
பாதுகாப்பு துறை
Explanation:
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சம்பள சட்ட தொகுப்பு மசோதாவை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் தாக்கல் செய்தார். சம்பளம் தொடர்பான 4 மத்திய சட்டங்களை ஒருங்கிணைத்து, இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
Additional Questions

வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார் ?

Answer

ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் எந்த ஆண்டு ஏவப்படும் என்று நாசா திட்டமிட்டு உள்ளது ?

Answer

பாத் என்பது எந்த நாட்டின் கரன்சி ?

Answer

தனியார் துறையில் வேலைவாய்ப்பை வழங்க வகைசெய்யும் மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் ?

Answer

டென்னிஸ் மகளிர் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் யார்?

Answer

21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் எத்தனை தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது?

Answer

ஹிமாச்சல் பிரதேசத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றவர் யார் ?

Answer

அஸ்ஸாமில் துப்ரிக்கு எந்த மாநிலத்துடன் இணைக்க பிரம்மபுத்ரா மீது பாலம் கட்டப்பட உள்ளது?

Answer

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

Answer

நாசா எந்த ஆண்டில் “முதல் பெண்ணையும் அடுத்த ஆணையும்” சந்திரனுக்கு அனுப்பத் தயாராகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us