Easy Tutorial
For Competitive Exams

எந்த நாடு வர்த்தக ரீதியிலான இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பி பரிசோதனை செய்தது ?

அமெரிக்கா
சீனா
ஜப்பான்
ரசியா
Additional Questions

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திவால் சட்டத்தில் எத்தனை திருத்தம் செய்வதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டது ?

Answer

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு -2019ல் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்தது?

Answer

ஐசிசி தரவரிசையில் 892 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் ஆண்டர்சன்.இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

Answer

எப்போது சந்திரயான்-2 பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செல்லும் ?

Answer

கின்னஸ் சாதனை படைத்த உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் எந்த நாட்டில் உள்ளது ?

Answer

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

Answer

அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு நிலக்கரி வாங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது ?

Answer

வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் நவீன ‘ரோபோ’வை உருவாக்கி சாதனை படைத்துள்ள நாடு ?

Answer

சமீபத்தில் எந்த மாநிலத்தில் சந்தேகத்துக்குரிய விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது?

Answer

உத்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் எந்த மாநிலத்துடன் இணைந்து
Swachh Survekshan Grameen 2018 திட்டத்தை தொடங்கியது (SSG-2018)?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us