47558.கீழ்க்கண்டவற்றுள் இஸ்ரோவின் வணிகப் பிரிவு எது?
அன்ட்ரிக்ஸ்
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்
ஸ்பேஸ் X
ஸ்பேஸ் BD
47559.தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான மையத்தை எந்த அமைப்பு தொடங்கியது?
DRDO
ICMR
ISRO
CSIR
47560.டாடா ஏஐஏ லைஃப் சமீபத்தில் ரிஷி ஸ்ரீவஸ்தவா–வை புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக(CEO & MD) நியமித்துள்ளது.இவர் யாருடைய இடத்தை நிரப்புகிறார்?
ராஜ்கிரண் ராய்
நவீன் டஹ்லியா
மெலிவின் ரெகோ
முகேஷ் குமார்
அஷ்வானி குமார்
47561.வணிக ரீதியான செயற்கை கோள்கள்கள் மூலம் இஸ்ரோவுக்கு எவ்வளவு லாபம் கிடைத்து உள்ளது ?
6289 கோடி
6389 கோடி
6489 கோடி
6589 கோடி
47562.எந்த மாநிலத்தின் மின் திட்டங்களுக்கு ஏடிபி வங்கி சமீபத்தில் ரூ .2000 கோடி அனுமதித்தது?
மேகாலயா
அருணாச்சல பிரதேசம்
திரிபுரா
நாகாலாந்து
47563.ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன்
பாகு சவுகான்
ஜகதீப் தங்கர்
R.N.ரவி
47564.ஒட்டகங்களின் சாணங்களை வீடு கட்ட முக்கிய பொருளாக எந்த நாட்டில் பயன்படுத்துகின்றன ?
UAE
USA
இங்கிலாந்து
இந்தியா
47565.உலக நாடுகளிடையே கடத்தப்படுதலை எதிர்க்கும் வகையில் ,பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம்(women and Child Development Minister) தொடங்குகிய திட்டம் என்ன?
‘Child1088’
‘Childline1098’
‘Child1098’
‘Childline1008’
‘Childlint1098’
47566.தொழில்நுட்ப தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கின் புகழை எந்த ஐஐடி அணி மாணவர் குழு வென்றது?
ஐ.ஐ.டி பம்பாய்
ஐ.ஐ.டி ரூர்க்கி
ஐ.ஐ.டி மெட்ராஸ்
ஐ.ஐ.டி டெல்லி
47567.புதிய உள்துறை செயலாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன்
அஜய் குமார் பல்லா
பிரிதி படேல்
ராஜீவ் மெஹ்ரிஷி
47568.எந்த நாடு வர்த்தக ரீதியிலான இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பி பரிசோதனை செய்தது ?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
ரசியா
47569.நாடாளுமன்ற மாநிலங்களவையில் திவால் சட்டத்தில் எத்தனை திருத்தம் செய்வதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டது ?
6
7
8
9
47571.ஐசிசி தரவரிசையில் 892 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் ஆண்டர்சன்.இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
பிஜி
ஆஸ்திரியா
ஆஸ்திரேலியா
பிரேசில்
இங்கிலாந்து
47572.எப்போது சந்திரயான்-2 பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செல்லும் ?
ஆகஸ்ட் 11
ஆகஸ்ட் 12
ஆகஸ்ட் 13
ஆகஸ்ட் 14
47573.கின்னஸ் சாதனை படைத்த உலகிலேயே மிகப்பெரிய முந்திரி மரம் எந்த நாட்டில் உள்ளது ?
பிரேசில்
இங்கிலாந்து
நியூசிலாந்து
பின்லாந்து
47574.பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
பிரிதி படேல்
மைக் பாம்பியோ
ஜெய் சங்கர்
எம்மா கென்னடி
47575.அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு நிலக்கரி வாங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது ?
20 லட்சம் டன்
25 லட்சம் டன்
30 லட்சம் டன்
35 லட்சம் டன்
47576.வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் நவீன ‘ரோபோ’வை உருவாக்கி சாதனை படைத்துள்ள நாடு ?
துபாய்
அபுதாபி
ஷார்ஜா
அஜ்மான்
47577.சமீபத்தில் எந்த மாநிலத்தில் சந்தேகத்துக்குரிய விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது?
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
அசாம்
பீகார்