இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
a) விளைவுக்கு - பால்
b) அறிவுக்கு - வேல்
c) இளமைக்கு - நீர்
d) புலவர்க்கு - தோள்
3 4 1 2
1 2 3 4
3 2 1 4
4 2 3 1
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
a) விளைவுக்கு - பால்
b) அறிவுக்கு - வேல்
c) இளமைக்கு - நீர்
d) புலவர்க்கு - தோள்
செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______ |
Answer |
‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________ |
Answer |
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________ |
Answer |
கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________ |
Answer |
பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________ |
Answer |
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------- |
Answer |
தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம் |
Answer |
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும் |
Answer |
மா என்னும் சொல்லின் பொருள்________ |
Answer |
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________ |
Answer |