‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________
புதுமை
பழமை
பெருமை
சீர்மை
‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________ |
Answer |
கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________ |
Answer |
பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________ |
Answer |
தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------- |
Answer |
தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம் |
Answer |
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும் |
Answer |
மா என்னும் சொல்லின் பொருள்________ |
Answer |
எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________ |
Answer |
சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ |
Answer |
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ |
Answer |