பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
பொய் + அகற்றும்
பொய் + கற்றும்
பொய்ய + கற்றும்
பொய் + யகற்றும்
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து |
Answer |
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------- |
Answer |
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது |
Answer |
‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______ |
Answer |
‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________ |
Answer |
ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும் |
Answer |
அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது |
Answer |
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக. |
Answer |
செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______ |
Answer |
‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________ |
Answer |