"தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
கம்பர்
இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
காரியாசான்
"தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு? |
Answer |
தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது |
Answer |
குரூக், மால்தோ, பிராகுயி என்பன |
Answer |
Answer | |
செறு என்பதன் பொருள் |
Answer |
`ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர் |
Answer |
யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்? |
Answer |
ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? |
Answer |
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு |
Answer |
திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது? |
Answer |