Easy Tutorial
For Competitive Exams

ஹரப்பா தற்போது எங்கு உள்ளது?

பஞ்சாப்
பாகிஸ்தான்
காலிபங்கன்
குஜராத்
Additional Questions

அணிகலன்கள் செய்ய பயன்படுத்திய உலோகம் எது?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சிந்து சமவெளி மக்களிடம் தொழில்நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன.
2. கால்வாய் சந்திப்புகள் திறந்து பழுதுபார்க்கும் முடிகளும் அமைந்து இருந்தன.

Answer

இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குவது எது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1.எடைக்கற்கள் இரும்பினால் தயாரிக்கப்பட்டிருந்தன.
2.செவ்வக வடிவிலான முத்திரைகளில் சித்திர வடிவிலான எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.
3. களிமண் முத்திரைகளில் காளைகள், 6வண்டி. புறா, படகுகள் யோகமுத்திரையில் அமர்ந்துள்ள ஒருவரின் பெடிவம். சுடுமண் உருவப் பொம்4யகள் முதலியன காணப்படுகின்றன.

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று: 1 : சிந்து சமவெளி நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. கூற்று : 2 பொதுவாக நகரின் வடப்பகுதி குறுகலாகவும் உயரமாகவும் இருந்தது.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எழுத்து முறை தொடர்பானவற்றுள் எவை சரியனாவை?
1. சுட்ட களிமண் பலகைகளின் மீது சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
2. ஒவ்வொரு சித்திரமும், ஒரு குறிப்பிட்ட கருத்தைப் புலப்படுத்துகின்றது.
3. ஏடுகளில் வரிகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும், இடப்பக்கதிலிருந்து வலப்பக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன.
4. இவ்வெழுத்துக்கள் தொல் - தமிழ் எழுத்துடன் உறவுடையன என்று கூறப்படுகிறது,

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தங்கம், வெள்ளி, தந்தம், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை அணிகலன்கள் செய்யப் பயன்படுத்தினர்.
2. ஏழை மக்கள் கிளஞ்சல், தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்தனர்.
3. பெண்கள் மட்டும் அணிகலன்களை அணிந்தனர்.

Answer

சிந்து மாகாணம் லர்காணா மாவட்டத்தில் மொகஞ்சதாரோ நகரம் தோண்டி எப்போது எடுக்கப்பட்டது.

Answer

வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது.

Answer

ஹரப்பா தற்போது எங்கு உள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us