Easy Tutorial
For Competitive Exams

அகழ்வு ஆராய்ச்சிக்கு ராவி நதிக்கரையில் அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதை கண்டறிந்த ஆண்டு எது?

1920
1921
1922
1923
Additional Questions

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்துசமவெளி மக்கள் கடல்வழி வணிகம் செய்து உலோகங்கள், விலையுயர்ந்த கற்கள், அணிகலன்கள்
மற்றும் பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தனர்.
2. சிந்துசமவெளியில் பயிர்த்தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர், நெசவாளர்கள், மண்பாண்டங்கள் செய்வோர். உலோக வேலை செய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள் காணப்பட்டனர்.

Answer

ஆயுதங்கள், வீட்டுச்சாமான்கள், கருவிகள் முதலியானவற்றைச் செய்ய பயன்படுத்திகிய உலோகம்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A). மெகாஞ்சதாரோவில் கண்டு எடுக்கப்பட்ட பொருள்கள் அங்கு வாழ்ந்த மக்களின் சமயக் கோட்பாடுகளையும், சமயப்பற்றினையும் அறிவிக்கின்றன.
காரணம் (R): பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம் முதலியவற்றையும் வணங்கினர்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. மக்கள் பருத்தி ஆடைகள மட்டும் அணிந்தனர்.
2. வேட்டி கீழ் ஆடையாகவும், சால்வையை மேல் ஆடையாகவும் அணிந்தனர்.

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சிந்து சமவெளி மக்கள் இரும்பை பயன்படுத்தி களைப்பையும், அறிவாளியும் செய்தனர்.
2. சுடுமண் சுதையுனால் வேகவைக்கப்பட்ட சின்னங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்டன.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்துசமவெளி நாகரிகத்தில் பயன்பாட்டு அறிவியல் நடைமுறையில் இருந்தது.
2. சிந்துசமவெளி நாகரிகத்தில் கோதுமையும், பார்லியும் முக்கிய உணவாகும்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்து சமவெளி குளம் மெழுகு பூசிய சுட்ட செங்கற்களால் நீர் கசியாமல் இருக்குமாறு இணைத்துக் கட்டப்பட்டிருந்தது.
2. குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியே செல்லவும் தனிக்கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.
எந்த சமவெளி நாம் பெரும் பலம் பெறலாம். இது பொமல் இருக்குமாறு இணைத்துக் கட்டப்பட்டிருக்க

Answer

சிந்து சமவெளி மக்களின் புனித மரம் எது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. அகன்ற சாலைகளில் இருமருங்கிலும் வீடுகள் சீராகக் கட்டப்பட்டு இருந்தன.
2. தளம் அமைத்த வீடுகள் இருந்தபோதும் அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படவில்லை .

Answer

அகழ்வு ஆராய்ச்சிக்கு ராவி நதிக்கரையில் அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதை கண்டறிந்த ஆண்டு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us