Easy Tutorial
For Competitive Exams

‘ஸ்டார் வார்ஸ்’ விண்கலத்தை ஒத்த தலையுடன் கூடிய ஆதிகால கடல் உயிரினத்தின் புதைப்படிவங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன ?

அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
கனடா
Additional Questions

ஐ ஏ எஸ் ராஜிவ் குமாரை எந்த துறைக்கு மத்திய அரசு நியமித்து உள்ளது ?

Answer

ஹூடோ தீபகற்பம் எந்த நாட்டில் உள்ளது ?

Answer

ஊக்கமருந்து விதிமீறல் காரணமாக எந்த இந்திய கிரிக்கெட் வீரரை பிசிசிஐ இடைநீக்கம் செய்தது?

Answer

இ-ஆளுமை[e-Governance] தொடர்பான 22 வது தேசிய மாநாடு 2019 இல் எங்கு நடைபெற உள்ளது?

Answer

எங்கு விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது ?

Answer

பருவத்தின் சராசரி மழையை விட மும்பையில் எவ்வளவு சதவீதம் அதிகம் பெய்துள்ளது?

Answer

அடுத்த 6 ஆண்டுகளில் 5ஜியில் 150 பில்லியன் டாலர் செலவிட எந்த நாடு திட்டமிட்டுள்ளது?

Answer

இலங்கைக்கு 480 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்த நாடு எது?

Answer

கார்ப்பரேட்டுகள், வங்கி சாராத கடனளிப்பவர்களுக்கு வெளி வர்த்தக கடன் விதிமுறைகளை எந்த வங்கி தளர்த்தியது?

Answer

உச்சநீதிமன்றத்தில் தற்போது இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us