47885.உலக பேட்மிண்டன் தரவரிசையில் எந்த இந்தியர் முன்னிலையில் உள்ளார்?
சாய் பிரனீத்
சமீர் வர்மா
கிடாம்பி ஸ்ரீகாந்த்
பருப்பள்ளி காஷ்யப்
47886.12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை எங்கு படைத்தனர் ?
மொசாம்பிக்
தான்சானியா
உகாண்டா
எத்தியோப்பியா
47887.சூரியஒளி சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம் எந்த நாடு தயாரித்து உள்ளது ?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
ஆஸ்திரியா
47889.சமூக கண்டுபிடிப்புக்கான புதிய திட்டம் எதன் கீழ் தொடங்கப்படும்?
டிஜிட்டல் இந்தியா திட்டம்
திறன் இந்தியா திட்டம்
அடல் புதுமை திட்டம்
மேக் இன் இந்தியா
47890.‘ஸ்டார் வார்ஸ்’ விண்கலத்தை ஒத்த தலையுடன் கூடிய ஆதிகால கடல் உயிரினத்தின் புதைப்படிவங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன ?
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
கனடா
47891.ஐ ஏ எஸ் ராஜிவ் குமாரை எந்த துறைக்கு மத்திய அரசு நியமித்து உள்ளது ?
நிதி துறை
நீதி துறை
உணவு துறை
ஊழல் கண்காணிப்பு துறை
47893.ஊக்கமருந்து விதிமீறல் காரணமாக எந்த இந்திய கிரிக்கெட் வீரரை பிசிசிஐ இடைநீக்கம் செய்தது?
சுப்மான் கில்
ரிஷாப் பந்த்
ஸ்ரேயாஸ் ஐயர்
பிருத்வி ஷா
47894.இ-ஆளுமை[e-Governance] தொடர்பான 22 வது தேசிய மாநாடு 2019 இல் எங்கு நடைபெற உள்ளது?
ஷில்லாங்
புது தில்லி
மும்பை
குவஹாத்தி
47895.எங்கு விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது ?
ஊட்டி
குன்னூர்
கொடைக்கானல்
ஆனைமலை
47897.அடுத்த 6 ஆண்டுகளில் 5ஜியில் 150 பில்லியன் டாலர் செலவிட எந்த நாடு திட்டமிட்டுள்ளது?
சீனா
இந்தியா
அமெரிக்கா
தென் கொரியா
47899.கார்ப்பரேட்டுகள், வங்கி சாராத கடனளிப்பவர்களுக்கு வெளி வர்த்தக கடன் விதிமுறைகளை எந்த வங்கி தளர்த்தியது?
ஆர்பிஐ
எஸ்பிஐ
ஐசிஐசிஐ
எக்ஸிம்
47900.உச்சநீதிமன்றத்தில் தற்போது இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது ?
30
31
32
33