"கியூரி அம்மையாரைப்" பற்றிய கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க :
(1) கியூரி அம்மையார் இத்தாலி நாட்டில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார்
(2) பொலோனியம், ரேடியம் கண்டுபிடிப்பிற்காக 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது
(3) ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்ததற்காக, 1911 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட்து.
"ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை, சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லை " - என்றப் பாடலைப் பாடியவர். |
Answer |
பகுத்தறிவு கவிராயர் காலம் |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை |
Answer |
"பக்தி முக்கியம் அந்தகாலம் படிப்பு முக்கியம் இந்த காலம்" என்ற பாடலை எழுதியவர் |
Answer |
"கூனல் இளம் பிறை முடித்த வேணி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் |
Answer |
பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியவர் |
Answer |
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கிறான் - என்ற பாடலைப் பாடியவர் |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டவை |
Answer |
கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க . (i) அழகிய சொக்கநாதப்புலவர் காலம் - கி.பி 19 ஆம் நூற்றாண்டு (ii) அழகிய சொக்க நாதப்புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தார் |
Answer |