கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. அசோகரின் ஆட்சியில் சாதி, மதத் தடையின்றி அமைச்சர்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
2. புத்த மதத்தை பரப்ப மெசபடோமியா, சிரியா, எகிப்து, திபெத், சீனா, பர்மா, போன்ற நாடுகளுக்கு துறவிகளை அனுப்பினார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions
தன்னை தேவனாம்பிரியர் என்றும் பிரியதர்சன் என்றும் அழைத்துக் கொண்டவர் யார்? |
Answer |
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் யார்? |
Answer |
சந்திர குப்தரை மௌரியபுத்ரா என அழைத்தவர் யார்? |
Answer |
அசோகர் பௌத்தராக மாற காரணமாக இருந்தவர் யார்? |
Answer |
முதல் தேசிய அரசராக விளங்கியவர் யார்? |
Answer |
மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்? |
Answer |
அசோகரின் பெயர் தனித்து ஒளிரும் விண்மீன் போல் பிரகாசிக்கிறது என்று போற்றுகிறவர் யார்? |
Answer |
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்? |
Answer |
வலிமையான படை எத்தனை பேர் கொண்ட நிருவாகக் குழுவால் கண்காணிக்கப்பட்டது? |
Answer |
கலிங்கத்தின் மீது படையெடுத்த போது அசோகரை எதிர்த்து போரிட்டவர் யார்? |
Answer |