48016.அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
மலையாளம்
குஜராத்தி
கிரேக்கம்
பிராகிருதம்
48017.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. அசோகரின் ஆட்சியில் சாதி, மதத் தடையின்றி அமைச்சர்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
2. புத்த மதத்தை பரப்ப மெசபடோமியா, சிரியா, எகிப்து, திபெத், சீனா, பர்மா, போன்ற நாடுகளுக்கு துறவிகளை அனுப்பினார்
1. அசோகரின் ஆட்சியில் சாதி, மதத் தடையின்றி அமைச்சர்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
2. புத்த மதத்தை பரப்ப மெசபடோமியா, சிரியா, எகிப்து, திபெத், சீனா, பர்மா, போன்ற நாடுகளுக்கு துறவிகளை அனுப்பினார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48018.தன்னை தேவனாம்பிரியர் என்றும் பிரியதர்சன் என்றும் அழைத்துக் கொண்டவர் யார்?
அசோகர்
பிந்துசாரர்
சந்திரகுப்த மௌரியர்
தனநந்தர்
48024.அசோகரின் பெயர் தனித்து ஒளிரும் விண்மீன் போல் பிரகாசிக்கிறது என்று போற்றுகிறவர் யார்?
பிருகத்திரதன்
சாணக்கியர்
மைத்ரேயி
எச்.ஜி.வெல்ஸ்
48027.கலிங்கத்தின் மீது படையெடுத்த போது அசோகரை எதிர்த்து போரிட்டவர் யார்?
ஜனக மகாராஜா
சசாங்கன்
மெகஸ்தானில்
பத்ரபாகு
48028.கிழ்க்கண்ட வாக்கியங்களில் அசோகர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. சிவனை வழிபட்ட அசோகர் கலிங்கத்துப் போருக்கு பின் புத்த சமயத்தை தழுவினார்.
2. குடிமக்களுக்கு உதவுவதும், அவர்களை நன்னெறிப்படுத்துவதும் தான் அரசனின் கடமைகளாக இருக்க வேண்டும் என்று அசோகர் கூறினார்.
3. உயிர்ப்பலியிடும் யாகச் சடங்குகள் தடை செய்யப்பட்டன.
4. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர்.
5. இலங்கையில் பௌத்த மதத்தை பரப்பத் தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார்.

1, 2 மற்றும் 5
2, 3 மற்றும் 4
1, 2, 3, 4 மற்றும் 5
1, 2, 3 மற்றும் 4
48029.அசோகர் அகிம்சை வழியில் மாற காரணமாக இருந்தது எது?
கலிங்கப் போர்
சரவணபெலகொலா
புத்த சமயம்
இவற்றுள் எதுவுமில்லை