Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) பேரரசுகளின் தோற்றம் (Origins Of Empires) Prepare QA

48031.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சந்திரகுப்தர் அரச பதவியை துறந்து பத்ரபாகு என்ற சமணத் துறவியுடன் மைசூருக்கு அருகில் சரவணபெலகொலா வந்து தாங்கினார்.
2. சந்திரகுப்தர் கி.மு.298 இல் இறந்தார் .
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48032.கிராமங்களில் நீதி வழங்கும் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கபட்டனர்?
தரும மகாமாத்திரர்கள்
ராசுகர்கள்
மகாமாத்திரர்கள்
அந்த மகாமாத்திரர்
48033.மௌரியரின் ஆட்சியில் எல்லைப்பகுதிப் பாதுகாப்பைக் கண்காணித்தோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.
கிராமணியர்
பிரதேசிகர்
மகாமாத்திரர்கள்
அந்த மகாமாத்திரர்
48034.பொறுத்துக:
பட்டியல் 1 (பகுதி)-பட்டியல் 2 (தலைநகர்)
1) வடக்குப்பகுதி-
தோசாலி
2) மேற்குப்பகுதி-சுவர்ணகிரி
3) தெற்குப்பபகுதி-
தட்சசீலம்
4) கிழக்குப் பகுதிக்குத் -உஜ்ஜயினி
3 4 1 2
3 4 2 1
2 1 4 3
1 2 3 4
48035.மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
ராஜகிருகம்
கன்னோசி
பாடலிபுத்திரம்
காஷ்மீர்
48036.மக்களது அறவாழ்க்கைக்கு உதவ இருந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
தரும மகாமாத்திரர்கள்
பிரதேசிகர்
மகாமாத்திரர்கள்
அந்த மகாமாத்திரர்
48037.மௌரியர்களின் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
சுல்க்
கர்ச பணம்
பாகா
நிஷ்கா
48038.படையெடுத்துப் போர் செய்து வெற்றிபெறும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
திக் விஜயம்
தர்ம விஜயம்
அசுவமேதயாகம்
மகாவிபாசா
48039.பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட நகரமன்றம் ஆட்சி செய்ததாகமெகஸ்தனிஸ் எழுதிய இன்டிகா என்ற நூல் கூறுகிறது?
10
20
30
40
48040.கலிங்கத்தை மீண்டும் மௌரியப் பேரரசுடன் இணைத்தவர் யார்?
பிருகத்திதரன்
பிந்துசாரர்
அசோகர்
விசாகதத்தர்
48041.மௌரியரின் ஆட்சியில் உயர் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.
கிராமணியர்
பிரதேசிகர்
மகாமாத்திரர்கள்
அந்த மகாமாத்திரர்
48042.மௌரியரின் ஆட்சியில் மாவட்டங்களை கவனித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கிராமணியர்
பிரதேசிகர்
மகாமாத்திரர்கள்
அந்த மகாமாத்திரர்
48043.மௌரிய அரசர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டவர் யார்?
அசோகர்
பிந்துசாரர்
சந்திரகுப்த மௌரியர்
தனநந்தர்
48044.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1. அசோகரது கல்வெட்டுகள் வடமேற்கு எல்லைப் பகுதியில் கிரேக்க எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.
2. ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கரோஷ்தி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48045.புத்த மத இலக்கியங்கள் எது/எவை?
ஜாதக் கதைகள்
தீபவம்சம்
மகாவம்சம்
இவை அனைத்தும்
48046.சந்திரகுப்த மௌரியரின் தாயின் பெயர் என்ன?
முரா
சங்கமித்திரை
குமாரதேவி
திரிசலா
48047.அமித்ரகதா என்று அழைக்கப்பட்டவர் யார்?
சங்கமித்திரை
பிந்துசாரர்
பிருகத்திதரன்
விசாகதத்தர்
48048.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. அசோகரின் கல்வெட்டுகளில் சேரமக்கள் கேரளபுரத்திரர்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
2. சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தை தழுவித் துறவியாகி, அறியணையைத் துறந்து சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் தென் இந்தியாவிற்குச் சென்று விட்டார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48049.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. பிந்துசாரர் தனது மூத்த மகனான சுமணாவை உஜ்ஜயினிக்கும், இளைய மகன் அசோகரை தட்சசீலத்திற்கும் அரசப் பிரதிநிதிகளாக நியமித்தார்.
2. சந்திரகுப்தர், பிந்துசாரர் ஆகியோரிடம் பிரதம மந்திரியாக சாணக்கியர் பணியாற்றினார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48050.மெகஸ்தனிசு யாருடைய அரசவைக்கு வந்தார்?
அசோகர்
பிந்துசாரர்
சந்திரகுப்த மௌரியர்
தனநந்தர்
Share with Friends