Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. பிந்துசாரர் தனது மூத்த மகனான சுமணாவை உஜ்ஜயினிக்கும், இளைய மகன் அசோகரை தட்சசீலத்திற்கும் அரசப் பிரதிநிதிகளாக நியமித்தார்.
2. சந்திரகுப்தர், பிந்துசாரர் ஆகியோரிடம் பிரதம மந்திரியாக சாணக்கியர் பணியாற்றினார்.

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions

மெகஸ்தனிசு யாருடைய அரசவைக்கு வந்தார்?

Answer

கௌடில்யர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer

அசோகர் தனது போதனைகளை பரப்ப மக்கள் எந்த மொழியை பயன்படுத்தினார்?

Answer

பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?

1) மெகஸ்தனில்-இண்டிகா
2) சாணக்கியர்-அர்த்த
சாத்திரம்
3) விசாகதத்தர்-முத்ராஇராட்சசம்
4) இளவரசர்கள்-
யுவராஜா

Answer

அரசரின் சுற்றுப்பயண முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1. அசோகரின் புத்த சமய பணிகள் ரோம் நாட்டின் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிருத்துவ சமயத்திற்கு ஆற்றிய பணிகளுக்கு சமமாக கருதப்படுகின்றன.
2. அசோகர், புத்தரின் நினைவாக ஸ்தூபங்களையும், விகாரங்களையும் கட்டினார். பின்னர் இது புத்த துறவிகள் தாங்கும் மடலாயங்களாயின.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சந்திரகுப்தர் அரச பதவியை துறந்து பத்ரபாகு என்ற சமணத் துறவியுடன் மைசூருக்கு அருகில் சரவணபெலகொலா வந்து தாங்கினார்.
2. சந்திரகுப்தர் கி.மு.298 இல் இறந்தார் .

Answer

கிராமங்களில் நீதி வழங்கும் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கபட்டனர்?

Answer

மௌரியரின் ஆட்சியில் எல்லைப்பகுதிப் பாதுகாப்பைக் கண்காணித்தோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.

Answer

பொறுத்துக:

பட்டியல் 1 (பகுதி)-பட்டியல் 2 (தலைநகர்)
1) வடக்குப்பகுதி-
தோசாலி
2) மேற்குப்பகுதி-சுவர்ணகிரி
3) தெற்குப்பபகுதி-
தட்சசீலம்
4) கிழக்குப் பகுதிக்குத் -உஜ்ஜயினி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us