பொறுத்துக:
பட்டியல் 1 (பகுதி) | - | பட்டியல் 2 (தலைநகர்) |
---|---|---|
1) வடக்குப்பகுதி | - | தோசாலி |
2) மேற்குப்பகுதி | - | சுவர்ணகிரி |
3) தெற்குப்பபகுதி | - | தட்சசீலம் |
4) கிழக்குப் பகுதிக்குத் | - | உஜ்ஜயினி |
பொறுத்துக:
பட்டியல் 1 (பகுதி) | - | பட்டியல் 2 (தலைநகர்) |
---|---|---|
1) வடக்குப்பகுதி | - | தோசாலி |
2) மேற்குப்பகுதி | - | சுவர்ணகிரி |
3) தெற்குப்பபகுதி | - | தட்சசீலம் |
4) கிழக்குப் பகுதிக்குத் | - | உஜ்ஜயினி |
மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது? |
Answer |
மக்களது அறவாழ்க்கைக்கு உதவ இருந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? |
Answer |
மௌரியர்களின் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? |
Answer |
படையெடுத்துப் போர் செய்து வெற்றிபெறும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? |
Answer |
பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட நகரமன்றம் ஆட்சி செய்ததாகமெகஸ்தனிஸ் எழுதிய இன்டிகா என்ற நூல் கூறுகிறது? |
Answer |
கலிங்கத்தை மீண்டும் மௌரியப் பேரரசுடன் இணைத்தவர் யார்? |
Answer |
மௌரியரின் ஆட்சியில் உயர் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர். |
Answer |
மௌரியரின் ஆட்சியில் மாவட்டங்களை கவனித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? |
Answer |
மௌரிய அரசர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டவர் யார்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி |
Answer |