கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1. அசோகரின் புத்த சமய பணிகள் ரோம் நாட்டின் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிருத்துவ சமயத்திற்கு ஆற்றிய பணிகளுக்கு சமமாக கருதப்படுகின்றன.
2. அசோகர், புத்தரின் நினைவாக ஸ்தூபங்களையும், விகாரங்களையும் கட்டினார். பின்னர் இது புத்த துறவிகள் தாங்கும் மடலாயங்களாயின.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer | |||||||||||||||
கிராமங்களில் நீதி வழங்கும் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கபட்டனர்? |
Answer | |||||||||||||||
மௌரியரின் ஆட்சியில் எல்லைப்பகுதிப் பாதுகாப்பைக் கண்காணித்தோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர். |
Answer | |||||||||||||||
பொறுத்துக:
|
Answer | |||||||||||||||
மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது? |
Answer | |||||||||||||||
மக்களது அறவாழ்க்கைக்கு உதவ இருந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? |
Answer | |||||||||||||||
மௌரியர்களின் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? |
Answer | |||||||||||||||
படையெடுத்துப் போர் செய்து வெற்றிபெறும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? |
Answer | |||||||||||||||
பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட நகரமன்றம் ஆட்சி செய்ததாகமெகஸ்தனிஸ் எழுதிய இன்டிகா என்ற நூல் கூறுகிறது? |
Answer | |||||||||||||||
கலிங்கத்தை மீண்டும் மௌரியப் பேரரசுடன் இணைத்தவர் யார்? |
Answer |