பேரரசுகளின் தோற்றம்
- வேதகலதுக்கு பின் ஆரியர்கள் மோதல்
- மகாஜனபதங்கள் இணைப்பு
மகாஜனபதங்கள் - பல ஜனபதங்களை உள்ளடக்கியது. மகாஜனபதங்கள் - சமஸ்கிருதம் மொழி (பொருள் - பெரிய அரசு) புத்த காலத்தில் - 16 மகாஜனபதங்கள் - பரம்பரை அரசர்கள் (கோசலம், அவந்தி, வத்சம், மகதம்)
- வைசாலி தலைநகர் /18 வஜ்ஜிக்குழு
16 மகாஜனபதங்கள் :
- அங்கம்
- மகதம்
- கோசலம்
- காசி
- வஜ்ஜி
- மல்லம்
- கேதி
- வத்சம்
- குரு
- பாஞ்சாலம்
- மத்ஸ்யம்
- சூரசேனம்
- அஸ்மகம்
- அவந்தி
- காந்தாரம்
- காம்போஜம்
- பாடலிபுத்திரம் - தலைநகர் (முதலில் - சிராஸ்வதி ,பின்னர்- இராஜகிருகம்
மகதத்தின் எழுச்சி
பிம்பிசாரர்
வம்சம் | - | அரியாங்க வம்சம் |
மகன் | - | அஜாதசத்ரு |
அஜாதசத்ரு
- தந்தை சிறையில் அடைப்பு
- ஆட்சியைக் கைப்பற்றுதல்.
- மகதத்துடன் இணைப்பு - கோசலம், அவந்தி, வைசாலி (நீண்டகாலம்
- போர் செய்த பின்னர்)
- பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தல்
சிசுநாகர்
- அஜாதசத்ருக்குப் பின் ஆண்டவர்
- அவந்தி கைப்பற்றினார்
- இரண்டாவது புத்த மாநாடு (வைசாலி)
- சிசுநாகர்களுக்குப் பின் நந்தவம்சத்தினர் ஆட்சி
மகாபத்மநந்தன்
- மகாபத்மநந்தன் என்ற முதல் நந்தமன்னர்
- விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
- பெரும்புரட்சி /சமண சமயம்
- அலெக்ஸாண்டர்
மௌரிய பேரரசு
சந்திரகுப்த மௌரியர் (கி.மு 320 - 298)
- தனநந்தனுக்கு எதிரான கிளர்ச்சி
- செலூகஸ் நிகேடார் தோற்கடிப்பு,ஆப்கானிஸ்தானம், காந்தாரம் இணைப்பு
- கிரேக்க பகுதி கப்பற்றினார்கள்
- மெகஸ்தனிஸ் - இண்டிகா நூல் ((இந்தியாவைப்பற்றி))
- பத்திரபாகு மற்றும் சந்திரகுப்தர் உயிர் நீத்தல்
- சந்திரகுப்தக்குப்பின் - மகன் பிந்துசாரர் ஆட்சி (25 ஆண்டுகள்).
- பிந்துசாரருகுப்பின்- மகன்களில் ஒருவரான அசோகர் ஆட்சி
அசோகர் கி.மு. 373 -கி.மு.236)
- கி.மு.273ல் முடிசூட்டிக் கொண்டவர் 4 ஆண்டுகள் வாரிசுரிமைப் போருக்கு பின்தான் கி.மு. 269 ல் அரியணையில் அமர்ந்தார்.
- கி.மு. 261 - கலிங்க போர் (அசோகர் - கலிங்க மன்னன் தற்போது ஒடிசா மாநிலம்)
- கலிங்கப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை - 1.5 லட்சம் பேர்,
- அசோகர் பின்பற்றிய கொள்கை தம்மா - தர்மம்
- இந்தியாவில் முதல் மக்கள் நல அரசை உருவாக்கியவர் அசோகர்.
- 26 பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாட்டைக் கூட்டியவர் அசோகர்.
- அசோகர் காலத்து புத்த ஸ்தூபிகள் : சாஞ்சி, சாரநாத், லும்பினி
- அசோகரின் கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டன.
- மக்களுக்கு உதவுவதற்காக அசோகரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தர்மமகா மாத்திரங்கள்.
- மக்களிடம் தர்மத்தை வளர்க்க இவர் மேற்கொண்ட இடைவிடாத பயணங்கள், ‘தர்மவிஜயம்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
- இலங்கையில் புத்த மதத்தைப் பரப்பதன் மகன் மகேந்திரன், மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார்.
- அசோகர் ஆட்சி செய்த மையப்பகுதி மகதம், வடக்கு - தட்சசீலம் பாடலிபுத்திரத்தில் இருந்து ஆட்சி செய்தார்.
- கி.மு.232 ல் அசோகர் உயிர் நீத்தார்.
- இவரது மறைவுக்கு பின் பேரரசு 2 பகுதிகளாக பிரிந்தது.
- மேற்கு - குணாளன் (மகன்) கிழக்கு - தசரதன் (பேரன்)
- மெளரிய அரசின் கடைசி மன்னன் - பிரகத்ரதன், மந்திரி புஷ்யமித்திரனால் கொல்லப்பட்டார்.
மௌரியப் பேரரசின் ஆட்சி முறை
நிர்வாகம்
வடக்கு | - | தட்சசீலம் |
தெற்கு | - | சுவர்ணகிரி |
மேற்கு | - | உஜ்ஜயினி |
கிழக்கு | - | தோசாலி |
மத்தி | - | பாடலிபுத்திரம் |
பதவிகள்
மகாமாத்திரர் | - | ஆளுநர் |
அமாத்தியர் | - | சிவில் பணியாளர் |
சம்ஹர்த்தர் | - | வருவாய்த்துறை |
அத்யட்சர் | - | வணிகம், தொழில் |
பிரதேசிகர் | - | மாவட்ட அதிகாரி |
ராஜுக்கர் | - | நிர்வாகம், நீதி |
தர்ம மகாமாத்திரர் | - | தொண்டு அமைச்சர்கள் |
அந்த மகாமாத்திரர் | - | பாதுகாவலர் |
யுக்தர் | - | அதிகாரிகள் |
பரிஷத் | - | அமைச்சரவை |
நீதிமன்றம்
நகர நீதிமன்றம் | - | தர்மஸ்தானியம் |
மாவட்ட நீதிமன்றம் | - | கண்டக சோதனம் |
நீதிபதிகள் | - | பிரேதிஷ்டிரியர்கள் |
தலைமை நீதிபதி | - | தர்மாதிகாரி |
படைப்பிரிவு
காலாட்படை | - | 6 லட்சம் |
குதிரைப்படை | - | 3 லட்சம் |
யானைப்படை | - | 9 ஆயிரம் |
தேர்ப்படை | - | 8 ஆயரம் கப்பற்படை |