Easy Tutorial
For Competitive Exams
GS - Indian History (வரலாறு) பேரரசுகளின் தோற்றம் (Origins Of Empires) Prepare QA Page: 2
48051.கௌடில்யர் என அழைக்கப்படுபவர் யார்?
சசாங்கன்
சாணக்கியர்
மெகஸ்தனிஸ்
எச்.ஜி.வெல்ஸ்
48052.அசோகர் தனது போதனைகளை பரப்ப மக்கள் எந்த மொழியை பயன்படுத்தினார்?
பாலி
கிரேக்கம்
கரோஸ்தி
பிராகிருதம்
48053.பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
1) மெகஸ்தனில்-இண்டிகா
2) சாணக்கியர்-அர்த்த
சாத்திரம்
3) விசாகதத்தர்-முத்ராஇராட்சசம்
4) இளவரசர்கள்-
யுவராஜா
1, 2 மற்றும் 3
1, 3 மற்றும் 4
1, 2 மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
48054.அரசரின் சுற்றுப்பயண முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அசோகர்
பிந்துசாரர்
சந்திரகுப்த மௌரியர்
தனநந்தர்
48055.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1. அசோகரின் புத்த சமய பணிகள் ரோம் நாட்டின் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிருத்துவ சமயத்திற்கு ஆற்றிய பணிகளுக்கு சமமாக கருதப்படுகின்றன.
2. அசோகர், புத்தரின் நினைவாக ஸ்தூபங்களையும், விகாரங்களையும் கட்டினார். பின்னர் இது புத்த துறவிகள் தாங்கும் மடலாயங்களாயின.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Share with Friends