கிழ்க்கண்ட வாக்கியங்களில் அசோகர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. சிவனை வழிபட்ட அசோகர் கலிங்கத்துப் போருக்கு பின் புத்த சமயத்தை தழுவினார்.
2. குடிமக்களுக்கு உதவுவதும், அவர்களை நன்னெறிப்படுத்துவதும் தான் அரசனின் கடமைகளாக இருக்க வேண்டும் என்று அசோகர் கூறினார்.
3. உயிர்ப்பலியிடும் யாகச் சடங்குகள் தடை செய்யப்பட்டன.
4. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர்.
5. இலங்கையில் பௌத்த மதத்தை பரப்பத் தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார்.
1, 2 மற்றும் 5
2, 3 மற்றும் 4
1, 2, 3, 4 மற்றும் 5
1, 2, 3 மற்றும் 4
Additional Questions
அசோகர் அகிம்சை வழியில் மாற காரணமாக இருந்தது எது? |
Answer |
Answer | |
அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் எந்த மொழியில் எழுதப்பட்டவை? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
தன்னை தேவனாம்பிரியர் என்றும் பிரியதர்சன் என்றும் அழைத்துக் கொண்டவர் யார்? |
Answer |
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் யார்? |
Answer |
சந்திர குப்தரை மௌரியபுத்ரா என அழைத்தவர் யார்? |
Answer |
அசோகர் பௌத்தராக மாற காரணமாக இருந்தவர் யார்? |
Answer |
முதல் தேசிய அரசராக விளங்கியவர் யார்? |
Answer |
மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்? |
Answer |