கீழ்கண்ட வாக்கியங்களை கவனி? கூற்று (1) : கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார். காரணம் (2) : பௌத்த மதத்தின் மீது
அவருக்கு இருந்த ஈடுபாட்டால், பௌத்த மதத்தை பரப்ப அவர் முயற்சி மேற்கொண்டார்.
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கம்.
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கமல்ல.
1 சரி ஆனால் 2 தவறு
1 தவறு ஆனால் 2 சரி
Additional Questions
நான்கவாவது பௌத்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்? |
Answer |
மௌரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவில் நிறுவப்பட்ட வலிமையான பேரரசு எது? |
Answer |
புத்தசரிதம், சூத்திராலங்காரம் போன்ற நூல்கள் இயற்றியவர் யார்? |
Answer |
கனிஷ்கரால் ஆதரிக்கப்பட்ட சரகர் ஒரு? |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களை ஹீனயான புத்த சமயம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
கனிஷ்கர் அரசவையில் இடம் பெற்றவர் யார்? |
Answer |
காந்தாரக் சிற்பக்கலை என்று புதிய பரிமாணம் தோன்ற காரணம் யார்? |
Answer |
குஷாணர்கள்? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை? |
Answer |
குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னர் யார்? |
Answer |