Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) குஷாணப் பேரரசு (Cushion Empire) Test Yourself

48145.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
1. வசுமித்திரர் - மத்திய மிகா சூத்ரம்
2. நாகார்ஜுனர் - மகாவிபாசா
3. சரகர் - சரக சமிதம்
4. சுசுருதர் - சுசுருத சமிதம்
1,2 மற்றும் 3
1 மற்றும் 2
3 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
48146.குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னர் யார்?
நாகர்ஜீனர்
காட்பிஸஸ்
செகஸ் நிகேடார்
கனிஷ்கர்
48147.கனிஷ்கரும் பின்னர் ஹர்சரும் தழுவிய சமயம் எது?
மகாயான புத்தமதம்
ஹீனாயான புத்த சமயம்
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
48148.யாருடைய போதனைகளால் கனிஷ்கர் புத்த மதத்தை தழுவினார்?
அசுவகோசர்
நாகர்ஜீனர்
செலூகஸ் நிகேடார்
சரகர்
48149.குஷான அரசை நிறுவியவர் யார்?
இரண்டாம் காட்பிஸஸ்
முதலாம் காட்பிஸஸ்
சரகர்
கனிஷ்கர்
48150.கனிஷ்கர் அரசவையில் இடம்பெற்ற எஜிலாஸ் ஒரு?
தத்துவ ஞானி
மருத்துவர்
பௌத்த அறிஞர்
கட்டடக்கலை வல்லுநர்
48151.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி? கூற்று (1) : கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார். காரணம் (2) : பௌத்த மதத்தின் மீது
அவருக்கு இருந்த ஈடுபாட்டால், பௌத்த மதத்தை பரப்ப அவர் முயற்சி மேற்கொண்டார்.
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கம்.
1 மற்றும் 2 இரண்டும் சரி, மேலும் 2 என்பது 1 விற்கு சரியான விளக்கமல்ல.
1 சரி ஆனால் 2 தவறு
1 தவறு ஆனால் 2 சரி
48152.நான்கவாவது பௌத்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
நாகர்ஜீனர்
அசுவகோசர்
இரண்டாம் காட்பிஸஸ்
கனிஷ்கர்
48153.மௌரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவில் நிறுவப்பட்ட வலிமையான பேரரசு எது?
குஷாணப் பேரரசு
குப்தப் பேரரசு
மௌரியப் பேரரசு
ஹர்ஷப் பேரரசு
48154.புத்தசரிதம், சூத்திராலங்காரம் போன்ற நூல்கள் இயற்றியவர் யார்?
நாகர்ஜீனர்
அசுவகோசர்
இரண்டாம் காட்பிஸஸ்
கனிஷ்கர்
48155.கனிஷ்கரால் ஆதரிக்கப்பட்ட சரகர் ஒரு?
தத்துவ ஞானி
மருத்துவர்
பௌத்த அறிஞர்
கட்டடக்கலை வல்லுநர்
48156.கீழ்கண்ட வாக்கியங்களை ஹீனயான புத்த சமயம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்.
2. இது குறுகிய வழி எனப்பட்டது.
3. சமஸ்கிருத மொழியினை பயன்படுத்தினர்.
4. அசோகர் ஆதரித்தார்
5. உருவ வழிபாடு இல்லை
1 மற்றும் 3
2 மற்றும் 5
3,4 மற்றும் 5
1,2,3 மற்றும் 5
48157.கனிஷ்கர் அரசவையில் இடம் பெற்றவர் யார்?
எஜிலாஸ்
சரகர்
சுசுருதர்
இவர்கள் அனைவரும்
48158.காந்தாரக் சிற்பக்கலை என்று புதிய பரிமாணம் தோன்ற காரணம் யார்?
இரண்டாம் காட்பிஸஸ்
முதலாம் காட்பிஸஸ்
சரகர்
கனிஷ்கர்
48159.குஷாணர்கள்?
மயில் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்
மயில் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டவர்
சீனாவின் யூச்சி என்ற இனக்குழுவின் ஓர் உட்பிரிவினர்
இராமன் அல்லது கிருஷ்ணன் வழி வந்தவர்கள்
Share with Friends