கீழ்க்கண்ட வாக்கியங்களில் குப்தர் காலம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. சமூக அமைப்பில் சாதிமுறை மிகக் கடுமையாக இருந்தது.
2. இந்துக் கடவுள்களுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டன.
3. மாநிலங்களை விஷயாக்கள் எனப்படும் மாவட்டங்களாக பிரித்தனர்.
4. அசோகர் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த உயிர்ப்பலி, வேள்விகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.
1 மற்றும் 3
1, 3 மற்றும் 4
2 மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
Additional Questions
மெகரௌலி இரும்புத்தூண் எந்தக் காலத்தை சார்ந்தது. |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டவர் யார்? |
Answer |
மிருச்சகடிகம் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
பஞ்சதந்திர கதைகளை எழுதியவர் யார்? |
Answer |
முத்ரா இராட்சசம் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்? |
Answer |
காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் விஷ்ணு கோபனை சிறைபடித்தவர் யார்? |
Answer |
வாராகமித்ரா எழுதிய நூல் எது? |
Answer |
காளிதாசரின் நாடக நூல்கள்? |
Answer |