48170.விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?
முதலாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
குமார குப்தர்
48172.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (1) : குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது.
காரணம் (2) : குப்தர்களின் காலத்தில் அரசியல் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி என எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டன.
கூற்று (1) : குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது.
காரணம் (2) : குப்தர்களின் காலத்தில் அரசியல் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி என எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டன.
மற்றும் (2) இரண்டும் சரி, மேலும் (2) என்பது (1) விற்கு சரியான விளக்கம்.
மற்றும் (2) இரண்டும் சரி, மேலும் (2) என்பது (1) விற்கு சரியான விளக்கமல்ல.
சரி ஆனால் (2) தவறு.
தவறு ஆனால் (2) சரி.
48174.முத்ரா இராட்சசம் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்?
விசாகதத்தர்
சூத்ரகர்
வாராகமித்ரா
விஷ்ணுசர்மா
48175.காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் விஷ்ணு கோபனை சிறைபடித்தவர் யார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48176.வாராகமித்ரா எழுதிய நூல் எது?
சோதிட சாஸ்திரம், மற்றும் பிருகத் சம்கிதம்
சாகுந்தலம், மாளவிகாக்கினி, மித்ரம்
காளிதாசர்
மாளவிகாக்கினி
48178.நவரத்தினங்கள் என்றழைக்கப்பட்ட ஒன்பது அறிஞர்கள் யாருடைய அவையில் இருந்தனர்?
முதலாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
குமார குப்தர்
48179.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (1): இரண்டாம் சந்திரகுப்தர் அந்நியப்படையெடுப்பாளர்களான சாகர்களை வென்று குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் கைப்பற்றியதால் சாகரி என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
காரணம் (2): இரண்டாம் சந்திரகுப்தர் உஜ்ஜயினி நகரைக்
கைப்பற்றினர்.

மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
சரி ஆனால் (R) தவறு.
தவறு ஆனால் (R)) சரி.
48181.விந்தியமலைப் பகுதியில் அமைந்த அடவிகா ராஜ்யத்தை வென்றவர் யார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48182.கீழ்க்கண்ட வாக்கியங்களில் குப்தர் காலம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. சமூக அமைப்பில் சாதிமுறை மிகக் கடுமையாக இருந்தது.
2. இந்துக் கடவுள்களுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டன.
3. மாநிலங்களை விஷயாக்கள் எனப்படும் மாவட்டங்களாக பிரித்தனர்.
4. அசோகர் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த உயிர்ப்பலி, வேள்விகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.

1 மற்றும் 3
1, 3 மற்றும் 4
2 மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
48184.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. அஜந்தாவிலுள்ள) சில பௌத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்தவை.
2. எல்லோரா குகை ஓவியங்கள் குப்தர் காலத்தைச் சேர்ந்தவை.
1. அஜந்தாவிலுள்ள) சில பௌத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்தவை.
2. எல்லோரா குகை ஓவியங்கள் குப்தர் காலத்தைச் சேர்ந்தவை.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு