Easy Tutorial
For Competitive Exams

பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் பாரதி என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?

சிறந்த கவிதைகளுக்காக
மிகவும் சிறிய வயதில் கவிதை புலமைப்பெற்றதினால்
அறிவில் சிறந்த இல்லறத்திற்காக
மேற்கண்ட ஒன்றும் இல்லை
Additional Questions

மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer

பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?

Answer

மணிமேகலை வெண்பா என்ற நூலின் ஆசிரியர் ?

Answer

“சிவகாமி சரிதம்” எந்த நூலில் இடம் பெற்றுள்ள பகுதி ?

Answer

“மலைக்கள்ளன்” என்ற மர்ம நாவலின் ஆசிரியர் யார் ?

Answer

1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார்?

Answer

"தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே" என கூறியவர் யார் ?

Answer

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக்குதிக்குது கன்று குட்டி” - இந்த பாடலை இயற்றியவர் யார்?

Answer

“சுரதா” - என்ற பெயரின் விரிவாக்கம் என்ன ?

Answer

பாரதியார் தன் 12 ஆம் வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் பாரதி என்ற பட்டம் எதற்காக வழங்கப்பட்டது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us