Easy Tutorial
For Competitive Exams

கி.பி. 1307 இல் ராணாரத்தன் சிங்கை தோற்கடித்தவர் யார்?

குத்புதீன் ஐபக்
அலாவுதீன் கில்ஜி
பத்மினி
முகமது கோரி
Additional Questions

மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரிடம் அவைப்புலவராக இருந்தவர் யார்?

Answer

பொருத்துக:

கல்ஹணர்-சித்தாந்த சிரோமணி
சோமதேவர்-கீதகோவிந்தம்
ஜெயதேவர்-கதா சரித சாகரம்
சந்த்பரிதை-ராஜதரங்கினி
பாஸ்கராச்சாரியா-பிருத்திவிராஜ்ரசோ

Answer

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பந்தல்கண்ட பகுதியை தனியரசாக அமைத்த சந்தேலர்களின் தலைநகராக விளங்கியது?

Answer

சித்தாந்த சிரோமணி ஒரு சிறந்த _____________ நூலாகும்

Answer

இராசபுத்திரர்களின் அரசு எதனை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது.

Answer

பொருத்துக :

லிங்கராஜா-கோனார்க்
சூரியக்கோயில்-புவனேஸ்வரம்
கலிஞ்சார் கோட்டை-அபுமலை
தில்வாரா கோயில்-தாரா
சம்ஸ்கிருத கல்லூரி-சந்தேலர்க்

Answer

பொருத்துக

(கி.பி) முந்தைய இடைக்காலம்-13-18 நூற்றாண்டு வரை
பிந்தைய இடைக்காலம்-8-11 நூற்றாண்டு வரை
ராசபுத்திரர் காலம்-8-13 நூற்றாண்டு வரை
பிரதிகாரர்கள் காலம்-6-12 நூற்றாண்டு வரை

Answer

பாலர் மரபு வீழ்ச்சியடைந்தபோது வங்காளப் பகுதியில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?

Answer

இராசபுத்திரர் காலத்தில் குறிப்பிடத்தக்க மரபினராக கருதப்படுபவர்கள் யார்?

Answer

இராசபுத்திர அரசுகள் முடிவிற்கு வந்த பிறகு இந்தியாவில் ஆட்சி அமைத்தவர்கள் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us