கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் ஆண்ட பகுதி எது?
மைசூர்
துவாரசமுத்திரம்
கோசவீர்
பேளுர்
கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் ஆண்ட பகுதி எது?
மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து சோழநாட்டுப் பகுதிகளை மூன்றாம் இராசராசனுக்கு மீட்டுக்கொடுத்த ஹொய்சாள அரசர் யார்? |
Answer |
ஹொய்சாள மரபின் பிற்கால மன்னர்களில் சிறந்தவர் யார்? |
Answer |
கீழைச் சாளுக்கிய மரபின் கடைசி மன்னர் யார்? |
Answer |
ஹொய்சாளப் பேரரசின் கடைசி அரசர் யார்? |
Answer |
ஹொய்சாளர்கள் எந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு தந்தனர்? |
Answer |
அமோகவர்ஷன் யாரை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றினார். |
Answer |
வாரங்கலை ஆண்ட காகதீயாகளின் தலைநகரம் எது? |
Answer |
இந்திய கோயில் கட்டடக்கலையின் தொட்டில் என அழைக்கப்படுவது |
Answer |
இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் படையெடுப்பை எதிர்த்து வெற்றிபெற்ற ஆண்டு |
Answer |
தலைநகரத்தை அனுமகொண்டாவிலிருந்து வாரங்கலுக்கு மாற்றிய காகதீய அரசர் யார்? |
Answer |