48320.சரியான விடையை தேர்ந்தெடுக?
I. இரண்டாம் கீர்த்திவர்மனிடம் இராட்டிர அலுவலராக தந்திதுர்கர் பணியாற்றினார்.
II. தந்திதுர்கர் கி.பி.750ல் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டு பல்லவமல்லனுடன் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார்.
III. கி.பி. 753ல் தந்திதுர்கள் மேலைச்சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து தக்காணப் பகுதியில் அரசினை ஏற்படுத்தினார்.
IV. இராட்டிரகூடப் பேரரசின் தலைநகராக விளங்கியது மால்கெட்.
V. இராட்டிரகூடர்களின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
VI. எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக்கோயிலை உருவாக்கியவர் தந்திதுர்கள் ஆவார்.

I, II மட்டும்
III, IV மட்டும்
I, II, V மட்டும்
III, V, VI மட்டும்
48322.மாளவப் பகுதியை தம்முடன் இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தண்டிவர்மனை வென்றவர் யார்?
கோவிந்தன்
துருவன்
பீமா
மூன்றாம் கோவிந்தன்
48323.தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சாவூரைக் கைபற்றி, இராமேஸ்வரம் வரை வந்தவர் யார்?
முதலாம் கிருஷ்ணன்
மூன்றாம் கோவிந்தன்
மூன்றாம் கிருஷ்ணன்
கர்கா
48324.ஹர்சர் வட இந்தியாவை ஆண்டபோது தமிழகத்திலுள்ள தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் யார்?
பல்லவர்கள்
சாளுக்கியர்கள்
இராட்டிரகூடர்கள்
ஹொய்சாளர்கள்
48325.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
கூற்று (A): சாளுக்கிய அரசர் இரண்டாம் தைலப்பா இராட்டிரகூட அரசன் இரண்டாம் கர்காவை தோற்கடித்ததின் விளைவாக இராட்டிரகூடப் பேரரசு முடிவுக்கு வந்தது.
காரணம் (R) : இராட்டிரகூடர்களின் கடைசி அரசர் இரண்டாம் கர்கா ஆவர்.

(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.
(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A)சரி ஆனால் (R) தவறு
(A)தவறு ஆனால் (R) சரி
48327.தக்காணத்தை ஆண்ட சாளுக்கியர்களின் காலம்
கி.பி. 6 – 10 நூற்றாண்டுகள்
கி.பி. 6 – 14 நூற்றாண்டுகள்
கி.பி. 6 – 12 நூற்றாண்டுகள்
கி.பி. 6 – 8 நூற்றாண்டுகள்
48328.கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் ஆண்ட பகுதி எது?
மைசூர்
துவாரசமுத்திரம்
கோசவீர்
பேளுர்
48329.மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து சோழநாட்டுப் பகுதிகளை மூன்றாம் இராசராசனுக்கு மீட்டுக்கொடுத்த ஹொய்சாள அரசர் யார்?
இரண்டாம் வீரபல்லாளா
ஐந்தாம் பில்லாமா
இரண்டாம் நரசிம்மன்
மூன்றாம் பல்லாளா
48330.ஹொய்சாள மரபின் பிற்கால மன்னர்களில் சிறந்தவர் யார்?
இரண்டாம் வீரபல்லாளா
ஐந்தாம் பில்லாமா
இரண்டாம் நரசிம்மன்
மூன்றாம் பல்லாளா
48331.கீழைச் சாளுக்கிய மரபின் கடைசி மன்னர் யார்?
விஷ்ணுவர்த்தன்
இரண்டாம் புலிகேசி
குலோத்துங்க சோழன்
முதலாம் புலிகேசி
48332.ஹொய்சாளப் பேரரசின் கடைசி அரசர் யார்?
மூன்றாம் பில்லாளா
நான்காம் பல்லாளா
இரண்டாம் நரசிம்மன்
இரண்டாம் வீரபல்லாளா
48333.ஹொய்சாளர்கள் எந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு தந்தனர்?
தெலுங்கு
கன்னடம்
வங்காளம்
பஞ்சாபி
48334.அமோகவர்ஷன் யாரை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றினார்.
சாளுக்கியர்கள்
பல்லவர்கள்
இராட்டிரகூடர்கள்
ஹொய்சாளர்கள்
48336.இந்திய கோயில் கட்டடக்கலையின் தொட்டில் என அழைக்கப்படுவது
விருபாக்ஷர் ஆலயம்
கைலாசநாதர் கோயில்
ஐஹோலே
குகைக் கோயில்கள்
48337.இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் படையெடுப்பை எதிர்த்து வெற்றிபெற்ற ஆண்டு
கி.பி. 637
கி.பி. 673
கி.பி. 763
கி.பி. 679
48338.தலைநகரத்தை அனுமகொண்டாவிலிருந்து வாரங்கலுக்கு மாற்றிய காகதீய அரசர் யார்?
இரண்டாம் புரோலா
முதலாம் பிரதாபருத்ரன்
கணபதி
ருத்ராம்பாள்
48339.பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
முதலாம் விளியாதித்தன் - கி.பி. 1006 – 1022.
இரண்டாம் வீரபல்லாளா – கி.பி. 1173 – 1220.
இரண்டாம் நரசிம்மன் - கி.பி. 1120 – 1235.
மூன்றாம் பல்லாளா – கி.பி. 1342 – 1345.