சரியான விடையை தேர்ந்தெடுக?
I. இரண்டாம் கீர்த்திவர்மனிடம் இராட்டிர அலுவலராக தந்திதுர்கர் பணியாற்றினார்.
II. தந்திதுர்கர் கி.பி.750ல் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டு பல்லவமல்லனுடன் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார்.
III. கி.பி. 753ல் தந்திதுர்கள் மேலைச்சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து தக்காணப் பகுதியில் அரசினை ஏற்படுத்தினார்.
IV. இராட்டிரகூடப் பேரரசின் தலைநகராக விளங்கியது மால்கெட்.
V. இராட்டிரகூடர்களின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
VI. எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக்கோயிலை உருவாக்கியவர் தந்திதுர்கள் ஆவார்.
சாளுக்கிய மன்னர்கள் போற்றி வளர்த்த மதம் எது? |
Answer |
மாளவப் பகுதியை தம்முடன் இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தண்டிவர்மனை வென்றவர் யார்? |
Answer |
தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சாவூரைக் கைபற்றி, இராமேஸ்வரம் வரை வந்தவர் யார்? |
Answer |
ஹர்சர் வட இந்தியாவை ஆண்டபோது தமிழகத்திலுள்ள தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் யார்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்: |
Answer |
ஆயிரம் தூண் ஆலயம் கட்டியவர்கள் யார்? |
Answer |
தக்காணத்தை ஆண்ட சாளுக்கியர்களின் காலம் |
Answer |
கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் ஆண்ட பகுதி எது? |
Answer |
மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து சோழநாட்டுப் பகுதிகளை மூன்றாம் இராசராசனுக்கு மீட்டுக்கொடுத்த ஹொய்சாள அரசர் யார்? |
Answer |
ஹொய்சாள மரபின் பிற்கால மன்னர்களில் சிறந்தவர் யார்? |
Answer |