கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
கூற்று (A): சாளுக்கிய அரசர் இரண்டாம் தைலப்பா இராட்டிரகூட அரசன் இரண்டாம் கர்காவை தோற்கடித்ததின் விளைவாக இராட்டிரகூடப் பேரரசு முடிவுக்கு வந்தது.
காரணம் (R) : இராட்டிரகூடர்களின் கடைசி அரசர் இரண்டாம் கர்கா ஆவர்.
(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.
(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A)சரி ஆனால் (R) தவறு
(A)தவறு ஆனால் (R) சரி
Additional Questions
ஆயிரம் தூண் ஆலயம் கட்டியவர்கள் யார்? |
Answer |
தக்காணத்தை ஆண்ட சாளுக்கியர்களின் காலம் |
Answer |
கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் ஆண்ட பகுதி எது? |
Answer |
மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து சோழநாட்டுப் பகுதிகளை மூன்றாம் இராசராசனுக்கு மீட்டுக்கொடுத்த ஹொய்சாள அரசர் யார்? |
Answer |
ஹொய்சாள மரபின் பிற்கால மன்னர்களில் சிறந்தவர் யார்? |
Answer |
கீழைச் சாளுக்கிய மரபின் கடைசி மன்னர் யார்? |
Answer |
ஹொய்சாளப் பேரரசின் கடைசி அரசர் யார்? |
Answer |
ஹொய்சாளர்கள் எந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு தந்தனர்? |
Answer |
அமோகவர்ஷன் யாரை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றினார். |
Answer |
வாரங்கலை ஆண்ட காகதீயாகளின் தலைநகரம் எது? |
Answer |