48340.இராட்டிரகூட அரசர்களில் வட இந்தியா மீது படையெடுக்காத அரசன் யார்?
அமோகவர்ஷன்
துருவன்
மூன்றாம் கோவிந்தன்
மூன்றாம் இந்திரன்
48341.சோழர்களிடமிருந்து காஞ்சிபுரம் பகுதியை வென்று, கலிங்கம் மற்றும் மேற்கு ஆந்திரம் மீது படையெடுத்த காகதீய அரசர் யார்?
இரண்டாம் புரோலா
முதலாம் பிரதாபருத்ரன்
கணபதி
ருத்ராம்பாள்
48342.பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
I. காகதீய அரசி ருத்ராம்பாள் ஆட்சியில் நாடானது, வளமும் அமையும் பெற்று விளங்கியது,
II. பிரதாபருத்ரன் காலத்தில் மாலிக்கபூர் கி.பி. 1309ல் வாரங்கல் மீது படையெடுத்தார்.
III. கியாசுதீன் மகன் உலூக்கான், கி.பி. 1323ல் வாரங்கலை தாக்கி பிரதாபருத்ரனை சிறைபிடித்தார்.
IV. காகதீய அரசின் கடைசி அரசர் வினயகத்தேவன். இவர் பாமினி சுல்தான் முதலாம் முகபாதுஷா என்பவரை கொன்றார்.
I. காகதீய அரசி ருத்ராம்பாள் ஆட்சியில் நாடானது, வளமும் அமையும் பெற்று விளங்கியது,
II. பிரதாபருத்ரன் காலத்தில் மாலிக்கபூர் கி.பி. 1309ல் வாரங்கல் மீது படையெடுத்தார்.
III. கியாசுதீன் மகன் உலூக்கான், கி.பி. 1323ல் வாரங்கலை தாக்கி பிரதாபருத்ரனை சிறைபிடித்தார்.
IV. காகதீய அரசின் கடைசி அரசர் வினயகத்தேவன். இவர் பாமினி சுல்தான் முதலாம் முகபாதுஷா என்பவரை கொன்றார்.
I, II மட்டும்
II, III மட்டும்
II மட்டும்
IV மட்டும்
48343.வினயகதேவன் யாரால் கொல்லப்பட்டார்.
பிரதாபருத்ரன்
ஐந்தாம் பில்லம்மா
முகமதுபின் துக்ளக்
முதலாம் முகமதுஷா
48344.பின்வருவற்றுள் யாதவர்களைப் பற்றிய தவறான தகவல் எது?
யாதவர்கள் தங்களை விஷ்ணு பகவானின் வழிவந்தோர் எனக் கூறினர்
நாசிக் முதல் தௌதலதாபாத் வரையில் உள்ள செஸ்னா பகுதியை ஆட்சி செய்ததால் செவுனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
இவர்களின் முன்னோர்கள் இராட்டிரகூடர்களிடமும் பிற்கால மேலைச்சாளுக்கியர்களிடமு; குறுநில அரசர்களாக இருந்தவர்கள்.
யாதவர் மரபின் மிகச்சிறந்த மன்னராக கருதப்படுபவர் சிங்கனா ஆவார்.
48345.கீழைச் சாளுக்கியர் மரபை தொடங்கி வைத்தவர் யார்?
காகதீயர்கள்
விக்கிரமாதித்யன்
விஷ்ணுவர்த்தன்
தைலப்பா
48346.வாதாபி கொண்டான் எனப் புகழப்பட்டவர் யார்?
முதலாம் நரசிம்ம வர்மன்
முதலாம் பிரதாபருத்ரன்
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் புலிகேசி
48347.கி.பி.1310ல் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டவர். கி.பி. 1342ல் மதுரை சுல்தானிடம் தோற்று ஹொய்சாள பேரரசு முடிவுர வித்திட்டவர் யார்?
இரண்டாம் வீரபல்லாளா
ஐந்தாம் பில்லாமா
இரண்டாம் நரசிம்மன்
மூன்றாம் பல்லாளா
48349.இராட்டிரகூடர்களில் மிகச் சிறந்த மன்னர் யார்?
அமோகவர்ஷன்
முதலாம் கிருஷ்ணர்
இரண்டாம் கர்கா
மூன்றாம் கோவிந்தர்
48350.ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்த இரவிகீர்த்தி யாரிடம் அவைப்புலவராக இருந்தார்
விஷ்ணுவர்த்தன்
இரண்டாம் புலிகேசி
குலோத்துங்க சோழன்
முதலாம் புலிகேசி
48352.யாருடைய காலத்தில் இராட்டிரகூட நாடு புகழின் உச்சத்தை அடைந்தது?
கோவிந்தன்
துருவன்
பீமா
மூன்றாம் கோவிந்தன்
48353.பின்வருவனவற்றுள் தவாறான இணையைக் காண்க.
ஐந்தாம் பில்லம்மா – கி.பி. 1175 – 1190
இரண்டாம் வீரபல்லாளன் - கி.பி 1173 – 1220
ஜெய்திர பாலா - கி.பி. 1191 – 1210
சிகனா – கி.பி. 1247 - 1253
48354.விருபாக்ட்ஷி கோயிலவ் கட்டியவர்கள் யார்?
இராட்டிரகூடர்கள்
ஹொய்சாளர்கள்
யாதவர்கள்
சாளுக்கியர்கள்